28-01-2025, 09:45 AM
【357】
⪼ கிரு ⪻
என்னதான் அவன (அரவிந்தின் அப்பா) ஹாஸ்பிட்டல்ல போய் பார்க்க போனா வீட்டுக்கு திரும்ப வராத என சொன்னாலும், நேரம் செல்ல செல்ல கிருவின் அம்மா பதட்டமாக இருந்தாள்.
கிரு தன் தாயாரின் அழைப்புகளை எடுக்கவே இல்லை. இதனால் தாயாரின் பதட்டம் ரொம்ப அதிகமாகவே இருந்தது.
ஒருவேளை அவ (கிரு) அவன் (அரவிந்த்) வீட்டுக்கே போய்ட்டாளா என்ற சந்தேகம் எழுந்தது.
மாலையில் உறவினர் மூலம், அரவிந்துடன் அவனது வீட்டிற்கே சென்றிருக்கிறாள் என்ற தகவல் வந்து சேர நொந்து போனாள் கிருவின் அம்மா.
போலீஸில் புகார் அளிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை (மகளின் ஒத்துழைப்பு இருக்காது) என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள்.
⪼ ஜீவி ⪻
மறுநாள் காலை லோன் சம்பந்தமாக ஜெகனைப் பார்க்க ரீஜினல் ஆபீஸ் செல்ல வேண்டி இருப்பதால், காலையிலேயே நகையை வந்து வாங்கிக் கொள்கிறாயா இல்லை திரும்ப வந்த பிறகு கால் பண்ணவா என அரவிந்தனிடம் கேட்டாள்.
ஜீவியிடம் பணத்தை கறக்கும் எண்ணத்தில் இருக்கும் அரவிந்த், காலையிலேயே நகையை வாங்கிக் கொள்வதாக சொன்னான்.
⪼ ஜெகன் ⪻
சண்டே வருவேன் என மஞ்சு சொன்ன போது அவளை செமையாக பலநேரம் வைத்து என்ஜாய் பண்ண வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.
மஞ்சு கேட்டுக் கொண்டபடி அவளுக்கு பணி மாற்றம் கொடுத்து, ரீஜினல் கிளையின் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், அடிக்கடி அவளை வைத்து செய்யலாம் என்ற ஆசையும் இருந்தது.
கல்யாண வீட்டுக்கு சென்று திரும்பும் போது, ஜீவியை மறுநாள் எப்படியெல்லாம் மிரட்டலாம் என யோசித்தபடியே வந்தான் ஜெகன்.
பியூனுக்கு எல்லாம் தெரியும், அவன விசாரிச்சுட்டேன் என ஜீவியிடம் சொன்னால், அதன் பின்னர் அவளை அதே கிளையில் வேலை செய்ய சொல்வது சரி வராது. பேசாமல் மஞ்சு-ஜீவி இருவரையுமே மாற்ற வேண்டியதுதான் என முடிவெடுத்தார்.
⪼ மஞ்சு-ஜெகன் ⪻
எப்படியும் வீட்டுக்கு வந்தவுடனே மேட்டர் செய்வான் என மஞ்சு மனதளவில் ஆயத்தமாகவே இருந்தாள்.
ஆனால் ஜெகன் வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து மஞ்சுவின் வீட்டு பிரச்சனைகளை தெரிந்து கொண்ட பின், தன்னால் முடிந்த அளவுக்கு அட்வைஸ் செய்தார். ஜீவியின் கிளைக்கு மஞ்சுவை பணி மாற்றும் செய்யும் எண்ணத்தை பகிரவில்லை.
கணவன் வேலை செய்யாமல் இருந்தால் கூட ஓகே, இப்படி தொழில் செய்கிறேன் என தொடர்ந்து கடனை இழுத்து வைத்தால் என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் இருந்த மஞ்சு தினந்தோறும் போய் வர முடியாத அளவுக்கு தூரம் உள்ள கிளைக்கு பணிமாற்றம் செய்து கொடுங்கள் என்றாள்.
ஜீவி வேலை செய்யும் கிளையின் பெயரை சொல்லி, அந்த கிளை ஓகே-வா எனக் கேட்டார் ஜெகன்.
அந்த கிளை ஓகே. ஆனா அங்க மேனேஜர் இல்லையா. ஜீவிதான்னு என்கூட ட்ரைனிங் அட்டென்ட் பண்ணுன பொண்ணு இருந்தாளே.
அவ அங்க தான் இருக்கா.
அவளும் ட்ரான்ஸ்பர் கேட்டுருக்காளா..?
இல்லை.
அப்புறம்..?
நான் சொல்ற விஷயம் வெளிய தெரியக்கூடாது. ஓகே.
ஓகே.
அவ மேல ஒரு complaint வந்துருக்கு. நாளைக்கு enquiry. அவள டிஸ்மிஸ் பண்ணுவாங்களா இல்லை ட்ரான்ஸ்பரான்னு தெரியலை.
ஓஹ்..
எதுவா இருந்தாலும் அந்த கிளை மேனேஜர் போஸ்ட் இந்த வார கடைசி அல்லது அடுத்த வாரத்துல காலியா இருக்கும்.
டிஸ்மிஸா. என்ன ஆச்சு..?
அது இப்போ டிஸ்கஸ் பண்ண முடியாது. நாளைக்கு ஈவினிங் சொல்றேன். முடிஞ்சா ஹெல்ப் பண்ணனும்.
இருவரும் மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
காலையில் பார்த்துக்கலாம் என சொல்லி, இரவு ஒரே கட்டிலில் இடுப்பில் கையை போட்ட படி தூங்கினான் ஜெகன்.
complaint, enquiry, டிஸ்மிஸ், ட்ரான்ஸ்பர், ஹெல்ப் என்ற வார்த்தைகள் மஞ்சுவை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தன.
சென்னையில் ட்ரைனிங் முடித்த பின், ரீஜினல் அலுவலகத்தில் நடந்த முதலாவது மீட்டிங் முடிந்த பிறகு, மஞ்சுவுக்கு நன்கு பழக்கமுள்ள வயது மூத்த மேனேஜர் ஓவர், அந்த ஆளு (ஜெகன்) உன்னையும் அந்த ___ கலர் சுடிதார் போட்டுருக்குற பொண்ணையும் (ஜீவி) பார்க்குறதே சரியில்லை. கவனமா இருந்துக்க, இவன் மோசமான ஆளு என சொன்னது நியாபகம் வந்தது.
ஜெகன் பெண்கள் விஷயத்தில் மோசம் என்பது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த விஷயம். ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை அனுபவித்து விட்டானே இனி இந்த விஷயத்த வச்சு என்ன பண்ண என நினைத்தாளே தவிர அந்த மேனேஜர் சொன்ன விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இன்று, அதெப்படி இந்த ஆளு கண்ணு வைக்குற பொண்ணுங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது..? ஒருவேளை இவரே எதுவும் பண்றாரா எனத் தோன்றியது.
தனக்கு செய்த உதவிக்கு கைமாறாக தன்னையே கேட்டு வாங்கிக் கொண்ட ஜெகன் மீது முதன் முறையாக சிறிய சந்தேகம் வந்தது...