27-01-2025, 10:11 PM
(27-01-2025, 09:14 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கணபதி மற்றும் ரோகிணி இடையே நடந்த கூடல் நிகழ்வு ஒவ்வொரு செயலும் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. ரோகிணி கூடல் நிகழ்வு முடிந்த பிறகு வசந்த் பற்றி கணபதி சொல்லி அவன் மேல் சந்தேகம் வரவைத்து பின்னர் ஜெயந்தி ராஜஸ்தான் இருப்பதை சொல்லி பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
ரொம்ப நன்றி நண்பா..