27-01-2025, 08:02 PM
(27-01-2025, 07:56 PM)varsha24 Wrote: @krish196 காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை போல, எனக்கு நான் எழுதும் கதை நன்றாக தான் தெரிகிறது நண்பா, ஆனால் வாசகர்கள் வரவேற்றால் தான் அது உண்மையிலேயே நல்ல கதை, வெற்றி கதை, இந்த கதைக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை நண்பா, அதனால் தோல்வி ஏற்றி கொள்ள நான் தயாராகி விட்டேன், வாசகர் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை நண்பா, கதை தொடர போதிய ஆர்வம் இல்லை நண்பா, மதில் மேல் பூனை போல் குழப்பத்தில் உள்ளேன்.
Unga story arumaiya iruku continue panuga


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)