26-01-2025, 07:49 PM
நண்பா உங்கள் புதிய கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. தன் நண்பன் விபத்து ஏற்பட்டது ஆஸ்பத்திரி இருக்கும் போது அவனுக்கு உதவி செய்யும் ராஜேந்திரன் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது. அதன் பின்னர் தேன்மொழி எதார்த்தமாக பார்க்கும் தன் கல்லூரி நண்பன் மனதில் உள்ள வக்கிரத்தை சொல்லி அதற்கு தேன்மொழி கொடுக்கும் பதில் மிகவும் அற்புதமாக இருந்தது