26-01-2025, 07:45 PM
நண்பா மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது. அதுவும் விஜயன் விசாரணை தெரிந்த உண்மை சுகுமாரன் உடன் சொல்லி அதற்கு விஜயன் ஒரு சீக்ரெட் உன்னிடம் இருப்பதால் சொல்லி பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்