28-06-2019, 01:27 PM
(28-06-2019, 10:38 AM)sagotharan Wrote: கதையை போல்ட் எழுத்தில் ஒரே பக்கமாக இருக்குமாறு செய்யுங்கள் நண்பா. தலைப்பு மட்டுமே சென்டராக இருக்க வேண்டும். படம் சென்டராக இருந்தால் பரவாயில்லை. கதை சென்டராக இருந்தால் படிக்க சிரமமாக உள்ளது.
எனது தவறுகளை குறிபப்பிட்டதற்க்கு மிகவும் நன்றி பின்வரும் அப்டேட்களில் சரி செய்து கொள்ள முயர்ச்சி செய்கிறேன் எனது கதையை படித்தற்க்கு மிகவும் நன்றி