Romance எனக்கானவன்
ரகு எழுந்து அவன் வீட்டிற்கு சென்றான்.அடுத்த நாட்களில் சமீரா மாமியார் வந்து விட்டாங்க.மேலும் ரகுவும் வேலைக்கு செல்வது போல ஆகி விட்டது.
ஆனால் சமீரா வுக்கோ கொடுமை இரண்டு மடங்கு ஆனது பகல் முழுக்க மாமியார் இரவு ஆனால் சலீம் கொடுமை இப்படியே ஒரு வாரம் சென்றது ரகுவால் ஒன்றும் செய்ய முடியா வில்லை 

இப்படியாக போயி கொண்டு இருக்க ஒரு வியாழன் போல ரகு அங்கு நடப்பது எல்லாம் அவனுக்கு நன்கு கேட்டது 

ஹே சமீரா நான் இன்னைக்கு பாஸ் போர்ட் விசா விசயமா டவுன் போறேன் என சலீம் சொல்ல டேய் நானும் உன் கூட வரேன் வரே வழியில சித்தி வீட்ல இறங்கி கிறேன் நீ திரும்பி வரப்ப என்னைய கூப்பிட்டுக் கோ என அவன் அம்மாவும் கிளம்பினார்கள்

இவளை என்னமா செய்ய கூட வேணும்னா கூப்பிட்டு போவோமா என சலீம் கேக்க சித்தி வீட்டுக்கு இப்போ வேணாம் நீ வேணும்னா உன் கூட கூப்பிட்டு போறியா என கேக்க சலீம் யோசித்தான் பிறகு சரி வாடி போயிட்டு வருவோம் என அவளை கூப்பிட்டு போனான்.

சமிராவும் கணவன் ஓட முதல் முறையாக வெளியே செல்கிறோம் என்ற சந்தோசத்தில் சென்றாள்.ஆனால் அங்கு போன பிறகு சமீரா சும்மா பாஸ் போர்ட் ஆபிஸ் உட்க்கார்து இருந்தா

சென்ற பின் அங்கு கொஞ்ச நேரம் ஆபிஸ் வேலை வெளிய உக்கார வச்சா சமீராவை

ஹ முகத்தை முடியே இருடி சரியா என சொல்லிட்டு போனான்

அங்கு போன பிறகு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு வர அங்கு சலீம் அவன் சொந்த காரன் ஒருத்தனை பார்த்தான் கூட அவன் பொண்டாட்டி வந்து இருக்க
அண்ணே என இவனை குப்பிட்

டேய் அப்துல் வாடா நீயும் வெளிநாடு போக போரியா டா 

ஆமா அண்ண வேற வழி நமக்கு

அப்போ அவன் மனைவி நார்மலாக இருப்பதை கவனித்த சலீம் டேய் இங்க வாடா வெளிய வந்து இருக்கோம் பர்தா போட சொல்றா

அண்ணே அது எல்லாம் வேணாம் அண்ண

டேய் இது எல்லாம் இருக்கணும் கிறது நம்ம மத நம்பிக்கை

அண்ணே மதம் சாமி எல்லாம் நம்மளோட நம்பிக்கை கு தான் தவிர அதோட நம்பிக்கைக்கு கிடையாது

என்னடா நீ எதோ எதோ பேசுற

ஆமா அண்ணன்

அட அத விடுடா உன் பொண்டாட்டி யா ஆசுக் கன்ட்ரோல் வச்சு இருக்கியா

என்ன அண்ணே சொல்ற புரியல

டேய் அவளுக எப்பவும் நம்ம கன்ட்ரோல் வைக்கணும் அதுக்கு முதல பர்தா போட சொல்லு

அண்ணே ஒன்னு சொல்ல டா உங்களை மாதிரி ஆளுக இருக்கிறதால் தான் நம்மள பச்சை சங்கி  சொல்றாங்க ஹிந்து காரனுக லா சிவப்பு சங்கி சொல்றாங்க மாருங்கனே லைப் லா இப்படி யே இருகாகதிங்க

எங்களுக்கு தெரியும் போடா நீ இப்படி இருந்தேன் நா உன் பொண்டாட்டி தான் எவன் கூட  வாசும் போயிடுவா நம்மதுள இப்படி ஒருத்தன் பேசிட்டு இருந்தான் அவ பொண்டாட்டியா இஷ்டத்துக்கு விட்டான் அவன் பொண்டாட்டி ஒடிட்டா ஆனா நம்மள மாதிரி control இருக்கவனுக பொண்டாட்டி எவள ஆச்சு ஓடி இருக்களாகலா

அண்ணே எனக்கு தெரியும் எப்படி பொண்டாட்டி கூட இருக்கணும்னு நீங்க கண்ட் மத வெறியன் பேச்சை கேட்டு டு உங்க லைப் கெடுத்து கிடாதிங்க என சொல்லிட்டு அவன் போக 

அவன் சொல்லியதை யோசித்து கொண்டு வந்தான் சரி சமீரா வுக்ககாக டீ வாங்கிட்டு வந்தான் 

அதை சாப்பிட சமீரா பர்தாவை எடுக்க போக ஹ என்னடி பண்ற இல்ல டீ சாப்பிட

சலீம் சுற்றிலும் பார்த்தான் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்க சரி சரி வேணாம் வீட்ல போயி சாப்பிட்டுகிடலாம் என வாங்கி ட்டான் 

சமிராவுக்கு ஒரு மாதிரி அது வருத்தமாக போனது

அதன் பின் வீட்டுக்கு கூப்பிட்டு போயிட்டான் ஆனால் வாய் வரை கொண்டு போன டீயை இப்படி தட்டி பரிச்சு டான் என வருத்தத்தோடு வந்தாள்

வீட்டுக்கு சென்ற உடன் சலீம் அவளை இறக்கி விட்டு சரி நான் போயிட்டு நைட் வரேன் 

அத்தை வந்துடுவாங்களா சமைச்சு வைக்கணுமா என கேக்க 

இல்ல வர லேட் ஆகும் நீ நைட் மட்டும் சமை என்று சொல்லி விட்டு சென்றான்

சமீரா கு மனது ரொம்ப கனமாக இருந்தது சரி குப்பை கொட்டால்ம் அதை சாக்காக வைத்து ரகு வை பாக்கலாம் என போனால் 

ரகு அங்கு சட்டை இல்லாமல் கைலி மட்டும் கட்டி கொண்டு வீட்டின் பின்புறம் ஒரு சின்ன தோட்டம் உருவாக்கி கொண்டு இருந்தான்.
சமீரா அவனை பார்த்ததும் பாக்காமல் அமைதியாக அவனை தாண்டி போனால்

திரும்பி போகும் போது அவனாக கேட்டான் சமீரா ஒரு டீ சாப்பிடுறீங்களா
[+] 7 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
எனக்கானவன் - by Ragavan 2.O - 15-12-2024, 07:19 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 10:02 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-12-2024, 10:23 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 12:18 PM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 01:15 PM
RE: எனக்கானவன் - by Mookuthee - 22-12-2024, 02:38 PM
RE: எனக்கானவன் - by Dorabooji - 24-12-2024, 10:10 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 26-12-2024, 05:32 PM
RE: எனக்கானவன் - by raasug - 26-12-2024, 05:34 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 27-12-2024, 07:03 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 28-12-2024, 01:12 PM
RE: எனக்கானவன் - by Bigil - 31-12-2024, 07:30 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 04-01-2025, 10:14 AM
RE: எனக்கானவன் - by Yesudoss - 04-01-2025, 12:00 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 08-01-2025, 08:49 AM
RE: எனக்கானவன் - by LustyLeo - 08-01-2025, 05:03 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 13-01-2025, 04:09 AM
RE: எனக்கானவன் - by xbiilove - 15-01-2025, 08:07 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-01-2025, 11:47 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 17-01-2025, 07:35 AM
RE: எனக்கானவன் - by olumannan - 17-01-2025, 10:13 PM
RE: எனக்கானவன் - by xavierrxx - 18-01-2025, 08:43 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 18-01-2025, 03:07 PM
RE: எனக்கானவன் - by xbiilove - 18-01-2025, 10:44 PM
RE: எனக்கானவன் - by Vasanthan - 19-01-2025, 01:37 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 19-01-2025, 10:03 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 22-01-2025, 09:08 AM
RE: எனக்கானவன் - by Ragavan 2.O - 04-02-2025, 07:07 AM
RE: எனக்கானவன் - by gunwinny - 05-02-2025, 06:09 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 05-02-2025, 07:00 PM
RE: எனக்கானவன் - by krish196 - 19-02-2025, 08:11 AM



Users browsing this thread: 3 Guest(s)