Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
【356】

⪼ பரத்-சுனிதா ⪻

ஞாயிற்றுக்கிழமை மழை பெரிதாக பெய்யும், மறுநாள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வாயாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலையில் டியூஷன் செல்ல வேண்டியதாயிற்று.

ரெஜினா சில துணிகளை கைகளால் துவைக்க வேண்டியிருக்கிறது என சுனிதாவிடம் தன் மகன்களை பார்த்துக் கொள்ளுமாறு ஒப்படைத்துவிட்டு சென்றாள்.

டிவிக்கு முன்னால் குனிந்து நிமிர்ந்து குழந்தைகளுடன் விளையாடிய சுனிதாவின் முலைகள் சற்று தாரளமாகவே பரத் கண்களுக்கு விருந்தாகின.

தன் முலைகளை பரத் பார்க்கும்போது கையும் களவுமாக பிடித்தாள். 'என்ன அங்கிள்' எனக் கேட்டு தன் ஆடைகளை அட்ஜஸ்ட் செய்தாள்.

ஒண்ணுமில்லை என சுனிதாவுக்கு பதில் சொன்னாலும், கையும் களவுமாக மாட்டிக் கொண்டதை நினைக்கும் போது கொஞ்சம் அசிங்கமாக உணர்ந்தான் பரத்.

பரத் தான் குனியும் நேரங்களில் தன் முலைகளை பார்க்கிறான் என தெரிந்தும் மீண்டும் குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடும் நேரங்களில் சுனிதா குனிந்து நிமிர்வதை குறைத்துக் கொள்ளவில்லை.

பரத் எவ்வளவோ முயற்சி செய்தும் சுனிதா குனியும் நேரங்களில் அவளை பார்ப்பதை தவிர்க்க முடியாமல் கஷ்டப்பட்டான்.

எங்கே பார்க்கிறேன் எனத் தெரிந்த பின்னரும், மீண்டும் மீண்டும் இப்படி செய்கிறாள் என்றால் 'வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கிறாளோ' என்ற எண்ணம் பரத்துக்கு வந்தது.

ஒரு கட்டத்தில் பாத்ரூம் செல்வது போல கை வேலை செய்தான் பரத்.

பரத் மீண்டும் ஷோபாவில் உட்காரும் நேரத்தில் அவனது தொடைப் பகுதியில் ஈரம் இருப்பதைக் கவனித்தாள் சுனிதா. இவரு பாத்ரூம் மட்டும் போனாரா. இல்லை நம்மள நினைச்சு சுய இன்பம் செய்ய போனாரா என்ற எண்ணம் சுனிதாவுக்கு வந்தது.

⪼ கிரு‌‌ ⪻

அரவிந்தின் தந்தை விபத்துக்கள்ளான தகவல் அறிந்த கிரு‌‌, அவரை ஹாஸ்பிட்டலில் சென்று பார்க்கும் எண்ணத்தில் கிளம்பினாள்.

கிரு‌‌வின் தாயார் எங்கே போற எனக் கேட்க, இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்.

நீ அவன (அரவிந்தின் தந்தை) பார்க்க போனா, திரும்ப வீட்டுக்கு வராத என கோபத்தில் சொன்னாள் கிரு‌‌வின் தாய்.

நான் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன் என தன் தாயாரைப் பார்த்து கத்திவிட்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றாள்.

⪼ அரவிந்த்-கிரு‌‌-அரவிந்தின் அப்பா/அம்மா ⪻

அரவிந்தின் அம்மா கிரு‌‌வை வரவேற்றாலும், அரவிந்த் கொஞ்சம் சிடு சிடு என நடந்து கொண்டான்.

அரவிந்த் தகப்பனாரை பார்த்தாள் கிரு‌‌. அவருக்கு பயங்கர சந்தோஷம். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அரவிந்த் எல்லோருக்கும் மதிய உணவு வாங்க வெளியே சென்ற நேரத்தில்...

காலையில் தன் தாயாருடன் வாக்குவாதத்தை பற்றி பேசிய கிரு‌‌, எங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க, இவன கூட்டிட்டு போக சொன்னா கூட்டிட்டு போக மாட்டேன் என்கிறான் என சலித்துக் கொண்டாள்.

ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை இருக்கும் ஒரு பெண்ணை தங்கள் மகன் திருமணம் செய்வதில் அரவிந்தின் அப்பா அம்மா இருவருக்கும் விருப்பம் கிடையாது. அரவிந்தின் அப்பா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

நீ உங்க வீட்டுக்கு போக வேண்டாம். அத்தை கிட்ட சாவி வாங்கிட்டு நம்ம வீட்டுக்கு போ, நான் வீட்டுக்கு வந்த பிறகு முதல் முகூர்த்தத்தில் ________ கோவில்ல போய் கல்யாணம் பண்ணலாம் என கிரு‌‌வை கொஞ்சம் உசுப்பேற்றினார்.

ஏற்கனவே பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியேற தாயாராக இருந்த கிரு‌‌வுக்கு பயங்கர சந்தோஷம்.

அரவிந்த் உணவு வாங்கிக் கொண்டு வந்த பிறகு தன்னுடைய முடிவை அரவிந்தின் அப்பா சொல்ல, எல்லோருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் அரவிந்த்.

⪼ அரவிந்த்-சரண் ⪻

தன்னுடைய தகப்பனார் எடுத்த முடிவு, அதைக் கேட்ட பிறகு வீட்டுக்கு வர அடம்பிடிக்கும் கிரு‌‌ என எல்லா தகவல்களையும் சொன்னான் அரவிந்த்.

பொறுமையாக எல்லா விசயங்களையும் கேட்ட சரண், விவாகரத்து வழக்கு முடிய எவ்ளோ நாள் ஆகும்னு (ஜீவி) சொல்றா, நீ என்ன நினைக்குற எனக் கேட்டாள் சரண்.

அரவிந்த் : அவ (ஜீவி) இன்னும் 6-12 மாசம் சொல்றா, ஆனா எனக்கு நம்பிக்கையில்லை.

சரண் : அவ புருஷன பார்த்தா விவாகரத்து குடுக்குற மாதிரி தெரியலைன்னு ரொம்ப நாளைக்கு முன்ன சொன்ன, முடிஞ்சா அவன் இப்ப என்ன மைண்ட் செட்ல இருக்கான்னு விசாரிச்சு பாரு.

அரவிந்த் : புரியல.. எதுக்கு விசாரிக்கணும்..?

சரண் : வழக்கு இவளுக்கு (ஜீவி) சாதகமா முடிஞ்சி, அவன் ஒருவேளை மேல்முறையீடு பண்ணுவானா இல்லையான்னு தெரியணும். அவன் அப்படி பண்ணுனா கூட எத்தனை வருஷம் ஆகும்னு யாருக்கு தெரியும்.

அரவிந்த் : ஹம்.

சரண் : இன்னும் நாலைஞ்சு வருசம் வெயிட் பண்ணனுமா இல்லை 6 மாசமா இல்லை 1 வருஷமான்னு தெரிஞ்சா யூஸ்ஃபுல்லா இருக்கும்.

சரண் என்ன சொல்ல வருகிறாள் என அரவிந்துக்கு ஓரளவுக்கு புரிந்தது.

ஹாஸ்பிட்டல் செலவு பற்றிய பேச்சு வரும் போது தன்னுடைய மாமாவிடம் காசு கேட்டிருப்பதாக சொன்னான் அரவிந்த்.

இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்க. அவகிட்ட (ஜீவி) காசு கேளு என கிண்டலாக சொன்னாள்.

ஹம். எப்படியும் திரும்ப குடுக்கணுமே.

1-2 வருஷம்னா ஓகே. 4-5 வருசம் ஆகும்னா முடிஞ்ச அளவுக்கு காச கறந்துரு என சிரித்தாள்.

சரண் கிண்டலாக சொன்னாலும், இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு என்ற எண்ணம் தான் அரவிந்த் மனதில் வந்தது.

⪼ ஜீவி-அரவிந்த் ⪻

முந்தைய நாள் இரவு ஜீவி பேசிய போது அரவிந்த் தந்தை மயக்கத்தில் இருந்தார்.

உறவினர் கல்யாணத்துக்கு சென்ற ஜீவி, வீட்டுக்கு வந்த பிறகு அரவிந்தை அழைத்து பேசினாள்.

ஜீவிதாவிடம் பேசிய அரவிந்த் தன் தந்தைக்கு ஆப்பரேஷன் செய்யவேண்டும், நிறைய செலவு ஆகும் போல என சோகமாக பேசினான்.

காசு நிறைய பேருகிட்ட கேட்டுப் பார்த்தேன், ஒண்ணும் கிடைக்கல. மாமா வேற ஊருல இல்லை. ஊருல இருந்தா பணம் (கருப்பு பணம்) ஏற்பாடு பண்ணிடுவாங்க, இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை எனப் பேசினான்.

என்கிட்ட இப்ப 1 லட்சம் தான் அக்கவுண்ட்ல இருக்கு. 75 அனுப்பறேன். நாளைக்கு முடிஞ்சா ஆபீஸ் வா, நகை ஈடு வச்சு தர்றேன் என்றாள் ஜீவி.

என்ன நடக்கிறது என்ற உண்மை தெரியாத ஜீவி 75 ஆயிரம் ரூபாயை  அரவிந்துக்கு அனுப்பிக் கொடுத்தாள்.

⪼ ஜெகன்-ஜீவி ⪻

தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜீவியை அழைத்த ஜெகன், மறுநாள் காலை 11 மணியளவில் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு சொன்னார்.

ஜெகனின் திட்டம் தெரியாத ஜீவி, லோன் பற்றி பேச அழைக்கிறார் என நினைத்தாள். நாளைக்கு எல்லாம் முடிஞ்சிதுன்னா ரொம்ப சந்தோஷம் என நினைத்தாள்.

⪼ பரத் ⪻

காலையில் மழை பெய்யவில்லை. ஆனால் மதிய வேளைக்கு சற்று முன்பு தொடங்கிய மழை, பேய் மழை போல பெய்ய ஆரம்பித்தது.

வாயாடி ஆசைப்பட்டது போல மறுநாள் விடுமுறை என நான்கு மணியளவில் அறிவிப்பு வந்தது.

5 மணியளவில் கரண்ட் கட்டானது. பரத், சுனிதா, வாயாடியுடன் ரெஜினா மற்றும் ராஜா இருவரும் இணைந்து கொள்ள, அனைவரும் பேசி சிரித்து பொழுதை போக்கினார்கள்.

⪼ மஞ்சு-ஜெகன் ⪻

மாலையில் ஜெகன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மஞ்சு.

ஒரு கல்யாண வீட்டிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த ஜெகன், அவளை வரவேற்று முத்தம் கொடுத்துவிட்டு இன்னும் 2-3 மணி நேரத்துல பார்க்கலாம் என கிளம்பிச் சென்றார்.

⪼ அரவிந்த் ⪻

பரத் என்ன ஆனாலும் விவாகரத்து கொடுக்கும் வாய்பில்லை. அவனுக்கு எதிராக வழக்கு முடியும் பட்சத்தில் நிச்சயமாக மேல்முறையீடு செய்வான் என தனக்கு கிடைத்த தகவலை சரணிடம் சொன்னான் அரவிந்த்.

ஜீவிக்காக காத்திருப்பது வேஸ்ட் என நினைக்கிறேன் என தனது எண்ணத்தையும் சொன்னான் அரவிந்த்.

என்ன அட்வைஸ் பண்ணினாலும், எப்படியும் ரெண்டு வண்டியையும் ஒரே நேரத்துல கொண்டு போக ட்ரை பண்ணுவான் என சரணுக்கு நன்றாகவே தெரியும். அதனால் எந்த ஒரு அட்வைஸும் கொடுக்கவில்லை.

இவள (கிரு‌‌) கட்டிக்க அவள (ஜீவி) வச்சுக்க எனக் கிண்டல் செய்தாள் சரண்.

கிரு‌‌வை தன் தந்தையார் சொல்வது போல கல்யாணம் செய்து கொள்வது என்றும் முடிந்த அளவுக்கு ஜீவியிடம் காசு கறப்பது என்ற முடிவுக்கு வந்தான் அரவிந்த்.

இவளுக்கு அவ கூட இருப்பதும், அவளுக்கு இவ கூட இருப்பதையும் தெரியாமல் பார்த்துக்கணும். ஒருவேளை தொழில் எதுவும் சரியா போகலைன்னா கிரு‌‌வ விட்டுட்டு ஜீவிதா கூட போய்டணும். நடுவுல வேற எதுவும் சிக்கினா இன்னும் பெட்டர் என முடிவு செய்தான்.

அரவிந்த் தன் அப்பா அம்மா ஆசிர்வாதத்துடன் 'வா, நம்ம வீட்டுக்கு போகலாம்' என ஹாஸ்பிட்டலிருந்து கிரு‌‌வை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்...
[+] 10 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!!! - by JeeviBarath - 25-01-2025, 02:17 PM



Users browsing this thread: 9 Guest(s)