Adultery தேன்மொழி
#9
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

******--*** பாகம் 2  ******--

ராஜேந்திரன் :: டேய் டேய் இவ உனக்கு தங்கச்சி மாதிரி.. எந்த ஒரு தப்பான எண்ணத்தை மனசுல வச்சுகிடாத .. உன் தங்கச்சிக்கு உதவி செஞ்சிருக்க அவ்வளவுதான்.. உன் நண்பன் சாக கிடக்கிறான்.. அவனுக்கு உதவி செஞ்சிருக்க எப்பவும் உன் நண்பனுக்கு துரோகம் செய்யாம உண்மையா இரு.. டா.... என்று மனசுக்குள்ளே அவனே பேசிக்கொண்டு.. தேன்மொழியின் தலையை தடவி கொடுத்தான்.... இங்க பாருமா.. உன் புருஷனுக்கு எதுவும் ஆகாது நீ கவலையே படாம இரு.. அவன் ரொம்ப நல்லவன் மா.. கவலையை விட்டு அடுத்த வேலைய பாரு 

 தேன்மொழி : அவனை கட்டிப்பிடித்துக் கொண்டே அழுது கொண்டுதான் இருந்தால்.. தேங்க்ஸ் அண்ணா நீங்க செஞ்ச இந்த உதவியை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்..ஆனா நீங்க செஞ்ச உதவிக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலையே.. என்னைக்கா இருந்தாலும் கண்டிப்பா நான் உங்களுக்கு.. கைமாறு செஞ்சே ஆவேன்..

 ராஜேந்திரன் : என்னமா நீ பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிற.. நான் உனக்கு அண்ணன் அதை மறந்துடாத.. ஒரு அண்ணனுக்கு என்ன கைமாறு செய்யப் போற.. முதல்ல இந்த மாதிரி பேசுறத நிப்பாட்டு.. எல்லாமே சரியாயிடும்.. நீ கவலைப் படாத மா எல்லாம் நல்லதாவே நடக்கும்.. அவளை விலக்கி விட்டு... இங்க வந்ததிலிருந்து.. நின்னுட்டே இருக்குற.... போ அந்த சேர்ல போய் உட்கார்ந்துகோ.... கொஞ்சம் ரெஸ்ட் எடு..ஆபரேஷன் முடிய எப்படியும் மூணு மணி நேரமாவது ஆகும்..

 தேன்மொழி : ஹ்ம்ம்ம்.. சொல்லிவிட்டு ஆபரேஷன் ரூம் எதிரில்.. சேரில் உக்காந்து கொண்டால்.. அவன் அருகிலுள்ள இன்னொரு சேரில் உட்கார்ந்து கொண்டான்.. இங்க பாருங்க நா.. நான் இந்த உதவியை நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன்.. என் புருஷன் தான் எனக்கு எல்லாமே.. அவர  காப்பாற்றி  கொடுத்து இருக்கீங்க சத்தியமா சொல்றேன் இந்த உதவியை மறக்கவே மாட்டேன்..

 ராஜேந்திரன் : என்னமா நீ அதை விடுமா.. ஆப்ரேஷன் நல்லபடியா முடியட்டும்.. இப்போ எத பத்தியும் பேச வேண்டாம்.... அப்புறம் உன் புருஷனை கூப்பிட்டு .. நீங்க,. ரெண்டு பேருமே . உங்க அத்தை வீட்டுக்கு போயிருமா... இந்த நிலைமையில அவங்க உங்க கூட இருந்தா தான் நல்லா இருக்கும்...

 தேன்மொழி  : நீங்க சொல்றது எனக்கு புரியுது அண்ணா.. பட் அவங்க வீட்ல எங்க ரெண்டு பேரையும் சேர்த்துக்கவே இல்ல.. இவருக்கு ஆக்சிடென்ட் ஆன பிறகு அவங்க வருவாங்களா இல்லையான்னு தெரியாது..


 ராஜேந்திரன் : அத பத்தி நீ கவலைப்படாதம்மா.. நான் போய் அவங்கள எப்படியாவது சமாதானம் செய்து கூப்பிட்டு வாரேன்..

 தேன்மொழி : அதானே நானும் சொல்ல வந்தேன்.. நாங்க அங்க போறத விட அவங்க இங்க வரது தான் எங்களுக்கு நல்லது... இங்க இருந்தா மட்டுமே லாரி ஆபீஸ்.. பாத்துக்க முடியும் அதனால சொல்றேன்... அத வச்சு தான் நாங்க உங்களுக்கு பணம் திருப்பி கொடுக்க முடியும்..

 ராஜேந்திரன் : இங்க பாருமா நான் இப்ப பணத்தை திருப்பி கேட்டேனா.. உன் புருஷனுக்கு தெரிஞ்சா கண்டிப்பா அவன் திருப்பி கொடுக்க தான் சொல்லுவான்.. இப்போதைக்கு எனக்கு பணம் திருப்பி தர வேண்டாம்.. முதல்ல உன் புருஷன் நல்லபடியா குணமாகட்டும்.. அதுக்கு அப்புறம் உங்களால எப்ப முடியுமோ அப்ப திருப்பி தாங்க.. சரி மா நான் போயி.. சந்துரு ஓட அப்பா அம்மா கிட்ட பேசி அவங்கள இங்க கூட்டிட்டு வாரேன்.. ஆபரேஷன் முடிஞ்சதுன்னா எனக்கு போன் போட்டு தகவல் சொல்லிடு....

 தேன்மொழி : அவன் போகும்போது அவன் கையைப் பிடித்து.. மறுபடியும் அவனை கட்டிப்பிடித்தாள்.. எந்த தடவையும் பாசத்துடன் தான்.. கொஞ்ச நேரம் கட்டிப்பிடித்து.. எங்க மேல ரொம்ப அக்கறையா இருக்குறதுக்கு ரொம்ப நன்றி  அண்ணா.. சொல்லிக்கொண்டு அவனை அனுப்பி வைத்தாள்.. ராஜேந்திரன் கிளம்பி சென்றான்.... ச்ச நல்ல பாசமா அக்கறையா இருக்காரு.. என் புருஷனுக்கு கிடைச்சி இருக்கிற நல்ல நண்பர்.. இவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஷிப் என்னைக்கும் பிரியவே கூடாது...... நான்கு மணி நேரம் கழித்து..

 டாக்டர் : ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சது மா.. அவர் கண் முழிக்க ஒரு நாள் ஆகும்.. அவரு எந்திரிச்சு நடமாட.. குறைந்தது நாலு மாசம் ஆகும்... அவருடைய ரெண்டு கால்லயுமே எலும்பு.. முறிவு ஏற்பட்டிருக்கு.... பிளேட் வச்சிருக்கோம்..கொஞ்சம் கொஞ்சமாக தான் சரியாவார்.. கூட இருந்து பத்திரமா பாத்துக்கோங்க.... 24 மணி நேரமும் கூட இருந்து பாக்குற மாதிரி.. ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்றோம்.... எப்பவும் கூட இருந்து அவங்க பார்த்துகிடுவாங்க 

 தேன்மொழி : நர்ஸ் வந்தா இவர.. முழுசா பார்க்க வேண்டியது இருக்கும்.. அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்.. என் புருஷன் எனக்கு மட்டும்தான்.. என்று மனதில் நினைத்துக் கொண்டு  இல்ல டாக்டர் நானே அவர் கூடவே இருந்து பார்த்து விடுவேன்.... நர்ஸ் எல்லாம் வேண்டாம் டாக்டர்...... நான் பார்த்துக் கொள்வேன்.. என் புருஷனோட அம்மாவும் அப்பாவும் வருவாங்க அவங்களும் எனக்கு சப்போர்ட்டா இருப்பாங்க.... அது மட்டும் இல்ல என் புருஷன்.. பாத்ரூம் போனாலும்.. ஒரு பொண்டாட்டியா நான் என் கடமையை ஒழுங்கா செய்வேன்.. பட் நர்ஸ்.. கொஞ்சம் யோசிப்பாங்க அதனால வேண்டாம்..

 டாக்டர் : உண்மையிலே உங்களை நினைச்சு எனக்கு பெருமையா தான் இருக்கு.... உங்க புருஷன் மேல மரியாதையாக இருக்கிறீங்க.. பாசமாகவும் இருக்கிறீங்க.. மாத்திரை எல்லாமே எழுதி கொடுத்து இருக்கேன்.. சாப்பிடறதுக்கு முன்னாடி.. சாப்பிட்டதுக்கு அப்புறம்.. கரெக்டா எழுதி கொடுத்திருக்கும் நீங்களும் அதை கரெக்டா ஃபாலோ பண்ணி.. கொடுத்துருங்க..

 தேன்மொழி : ஓகே டாக்டர்.. நான் என் புருஷனை பார்க்கலாமா.. அவர் முகத்தை பார்க்கணும் ஆசையா இருக்கு..

 டாக்டர் : ஓ.. எஸ்... தாராளமா போய் பாருங்க.. பட் டிஸ்டர்ப் பண்ணாம பாக்கணும்.. நர்ஸ் கூட போங்க.. பேசிவிட்டு டாக்டர் சென்றார்..

 தேன்மொழி : சந்துருவை பார்க்க.. போகும் முன்.. ராஜேந்திரனுக்கு போன் போட்டாள்... ஆபரேஷன் முடிந்த தகவலையும் சொன்னால்..

 ராஜேந்திரன் : சூப்பர்மா கூட இருந்து பாத்துக்கோ.. நான் சந்துரு ஊருக்கு  போய்கிட்டு தான் இருக்கேன்.... எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கு போய் சேர்ந்துடுவேன்.. போய் எல்லா விவரத்தையும் சொல்லி அவங்கள கையோட கூப்பிட்டு வரேன்.. நீ கவலையே படாம தைரியமாக இருக்கணும் சரியா..

 தேன்மொழி : ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. எங்களுக்காக நிறைய உதவி செய்றீங்க.. ரொம்ப நன்றி அண்ணா..

 ராஜேந்திரன் : நேர்ல வந்தேன் வை அடிச்சிருவேன்.. ராஸ்கல் என்ன எப்ப பார்த்தாலும் நன்றி சொல்லிட்டு இருக்க.. மறுபடி மறுபடி சொல்றேன் நான் உனக்கு அண்ணன் மாதிரி... எப்பவுமே எனக்கு நன்றி சொல்லக் கூடாது... சரியா..

 தேன்மொழி : ராஜேந்திரன் உரிமையுடன் பேசியது அவளுக்கு.. பிடித்திருந்தது.... மனசுக்குள் சிரித்து விட்டு.. சரி அண்ணா.. பார்த்து போயிட்டு வாங்க.. நான் அவர பாக்க உள்ள போக போறேன்.. பாய் அண்ணா.. சொல்லிட்டு போனை வைத்தாள்.. சே நம்ம மேல எவ்வளவு பாசமா இருக்காரு.. ஒரு அண்ணனா ஒரு நண்பனா நல்ல மனுசனா இருக்காரு.... மனசுக்குள் பேசிவிட்டு.. தன் காதல் கணவனை பார்க்க.. ICU ரூமுக்குள் சென்றாள்.... அவன் இருக்கும் கோலத்தை பார்த்து.. கண் கலங்கி அழுது கொண்டு இருந்தாள்... நீங்க யாருக்கு  எந்த துரோகமும்... செய்யல உங்களுக்கும் இப்படி ஒரு நிலைமை.. அந்தக் கடவுளுக்கு கண் இருக்கா? இல்லையா.. இப்படிப்பட்ட ஒரு நல்ல மனுசன சோதிக்காதே. சீக்கிரம் என் புருஷன் சரியாகனும்..என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..

 கிறிஸ்டோபர்  : அப்போது இவர்கள் ரூமுக்குள் வந்தான்.. என்ன தேன்மொழி நல்லா இருக்கியா..

 தேன்மொழி : டேய் நீ எங்கடா இங்க.. அதுவும் டாக்டர் மாதிரி இருக்கிற 

 கிறிஸ்டோபர்  : நான் ஆர்த்தோ டாக்டர்.. எலும்பு ஸ்பெஷலிஸ்ட்.. உன் புருஷனுக்கு ஆபரேஷன் பண்ணதில்ல நானும் கூட இருந்தேன்.... இவன் எனக்கு எதிரி தான்.. பட் ஒரு பெஷண்டா இங்க வந்ததால.. நான் அவன காப்பாத்தி இருக்கேன்.. காலேஜ் படிக்கும் போது உன்னையே சுத்தி சுத்தி வந்து.. காதலிச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா நீ இவன காதலிச்சு கல்யாணம் செஞ்சுட்ட.. மொத்த காலேஜ் உன் புருஷன் மேல தான் பொறாமையா இருக்காங்க தெரியுமா.. காலேஜ் ஓட குயில்.. ஏற்பட்ட உன்னைய திருமணம் செஞ்சா இவனை நினைத்து பல பேர் கோவத்துல இருந்தாங்க..

 தேன்மொழி : டேய் நான்தான் காலேஜ் படிக்கும் போதே சொல்லிட்டேனே.. நான் இவரை தான் காதலிககேன்..இவரை தான் கல்யாணம் செய்யப் போறேன்.. நான் உன் கூட ஒரு பிரண்ட்ஸா தான் பழகுனேன்.. அப்படின்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேனே.. இன்னமும் அதே நினைப்பில்.. இருக்காதே, எங்களுக்கு நாலு வயசுல ஒரு பையன் இருக்கிறான்.. நீ இப்பவும் எனக்கு ஒரு நல்ல நண்பனா இரு..

 கிறிஸ்டோபர்  : வேற வழி.. எப்பேர்பட்ட துரோகி எதிரியாய் இருந்தாலும்.. பெசண்டா வரும்போது நான் டாக்டரா மாறிடுவேன்.. இவனப் பார்த்த உடனே எனக்கு கோவம் ரொம்ப வந்துச்சு.. பட் என் தொழில் டாக்டர்.. இவன காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு.. காப்பாத்திட்டேன்.. உன்கிட்ட ஒன்னு சொல்றேன் தெளிவா கேளு... ஒரு டாக்டர் ஒரு ரவுடி வெட்டி போட்டான்னு வை.. அந்த டாக்டர எப்படியாவது காப்பாத்திட்டாங்க அப்படின்னு வை.. இன்னொரு நாள்ல அந்த ரவுடிக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால்.. ஹாஸ்பிடல் கூப்பிட்டு வருவாங்க.. அந்த ரவுடியால வெட்டு பட்ட டாக்டர்.. அவன பார்த்த உடனே காப்பாத்த தான் செய்வாங்க.. அதுதான் டாக்டர் தொழில்.. மிச்ச எல்லா தொழிலையும்.. வேலையில கோபத்தை காட்டலாம்.. டாக்டர் தொழிலா மட்டும் கோபத்தை காட்ட மாட்டாங்க.. அதைத்தான் நானும் செய்தேன்.. உன்னைய காதலிச்சு என்கிட்ட இருந்து பிரிச்ச இவன் எனக்கு இப்பவும் இல்ல எப்பவும் எதிரி.... அப்புறம் இன்னொன்னு சொல்றேன்.. இப்பவும் நான் உன்னை காதலிச்சிட்டு தான் இருக்கேன்.. இருப்பேன்.... நீ என்னைய நண்பனா நினைச்சுக்கோ.. ஆனா நான் உன்னைய காதலியா நினைச்சுட்டு தான் இருப்பேன்..

 தேன்மொழி : நீ எல்லாம் திருந்தவே மாட்ட டா.. நல்ல ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சுக்கோ.. என்னையே நினைச்சுகிட்டு உன் வாழ்க்கையை கெடுத்துறாத.. உங்க அப்பா அம்மாவுக்கு நீ தான் எல்லாம் அப்படின்னு ஏற்கனவே நீ சொல்லி இருக்க.. அப்படி இருக்கும் போது உன் வாழ்க்கையை தொலைத்து விடாதே..

 கிறிஸ்டோபர்  : உன்னுடைய அட்வைஸ்க்கு நன்றி.. நான் உன்னைய காதலிக்கிறதை யாராலும் தடுக்க முடியாது.. நீயே ஒரு நாள் என்னை தேடி வருவ.. நம்ம ரெண்டு பேருக்குள்ள.. ஒரு காதல் மலரும்.. எப்பவும் ஒன்னு கெட்டு போகல இவனை டைவர்ஸ் பண்ணிட்டு என்கூட வா 

 தேன்மொழி : என் புருஷன் உயிரை காப்பாத்திருக்க அப்படின்னு பார்க்கிறேன்.. இல்லன்னா செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்.. போடா வெளியே..

 கிறிஸ்டோபர் : இப்ப போறேன் ஆனா.. நான் டாக்டர் அப்படிங்கற முறையில.. உன் வீட்டுக்கு செக்கப்புக்கு நான்தான் வருவேன்.. ஏன்னா நான் தான் இந்த ஹாஸ்பிடலோட டாக்டர்.. உன்கிட்ட பேசினேன் டாக்டர் சீனியர்.. அவரு வேற ஹாஸ்பிடல் டாக்டர்.. உன் புருஷன் ஆபரேஷனுக்காக நாங்க தான் போன் போட்டு கூப்பிட்டு வர வெச்சோம்..

 தேன்மொழி : இங்க பார் என் விஷயத்துல என் புருஷன் மேல உன் வன்மத்தை காமிச்சிராத.. செக்கப்புக்கு வந்தியா என் புருஷனா செக் பண்ணியா.. போனியா இருக்கணும்.. அத விட்டுட்டு அதே சாக்கா வச்சுக்கிட்டு.. என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ண.. அப்புறம் மேல் இடத்துல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.. உன் வேலையை காலி பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை 

 கிறிஸ்டோபர்  : அரசு டாக்டர்.. அதனால் அமைதியானான்.. இவளிடம் வம்பு செய்தால் நம்ம வேலைக்கு தான் ஆபத்து.. என்று உணர்ந்து.. நான் உன்னை காதலிக்கிறேன்.. அது என் விருப்பம்.. ஆனா எந்த வகையிலும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.. என் தொழிலுக்கு நான் உண்மையா இருப்பேன்.. அதே மாதிரி உன் புருஷனுக்கு என்னால எந்த ஒரு ஆபத்து வராது.. டாக்டர்ங்கிற முறையில கண்டிப்பா உன் புருஷனை சீக்கிரமா குணமாக்கி காட்டுறேன்.. ஆனா ஒன்னு நான் உன்னைய காதலிச்சிட்டு தான் இருப்பேன் அது என்னுடைய விருப்பம்.. நீ, என்னைய நண்பனாவே நினைச்சுக்கோ..

 தேன்மொழி : டேய்... காலேஜ் படிக்கும் போது எவ்வளவு நல்லவனா இருந்த... உன் வாழ்க்கையை பத்தி யோசிச்சி.. உன் அம்மா அப்பாவுக்காக நல்ல ஒழுங்கா.. ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் செஞ்சுக்கோ.. என்னையே நினைச்சுகிட்டு உன் வாழ்க்கையை சீரழிச்சுராத.. என் புருஷன் தான் எனக்கு எல்லாம்.. அத புரிஞ்சுக்கோ.... சரி என் புருஷன் கிட்ட கொஞ்சம் தனியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. ப்ளீஸ் கொஞ்சம் வெளியே போயேன் 

 கிறிஸ்டோபர்  : ஓகே தேன்மொழி நான் கிளம்புறேன்.. சொல்லிவிட்டு வெளியே சென்றான்..

 தேன்மொழி : அவன் புருஷன் கைய புடிச்சிகிட்டே.. அவன் முகத்தை பார்த்துக் கொண்டு.. உங்களுக்கு எதுவும் ஆகாது.. ஆகவும் விடமாட்டேன்.. நீங்க மட்டும் தான் எனக்கு உயிரு.. சீக்கிரம் எந்திரிச்சு வாங்க.. என்று அழுது கொண்டு இருந்தாள்.. அவன் கண்கள் இருந்து கண்ணீர் வடிந்து அவள் கைவிரலில் பட்டது.... அதை பார்த்த தேன்மொழி சந்தோஷப்பட்டு.. எனக்கு நம்பிக்கை இருக்கு சீக்கிரமா நீங்க எந்திரிச்சு பழைய மாதிரி வருவீங்க.. அப்படி சொல்லிக் கொண்டே இருந்தால்..

 மறுநாள்  

சந்தியா : சந்துருவின் அம்மா.. ஹாஸ்பிடல் வந்து.. அழுது கொண்டே இருந்தால்.. என் புள்ளைக்கு என்ன ஆச்சு.. நான் எவ்வளவோ சொன்னேனே அந்த சனியன கல்யாணம் செய்யாத.. அவள் ராசி இல்லாதவனு.. கேட்டியா டா.. என்று ஒரு அம்மாவாக பாசத்துடன் அழுது கொண்டிருந்தாள்

 தாமோதரன் : இங்க பாரு நம்ம மகனுக்கு ஒன்னும் ஆகாது.. எப்ப பாரு மருமகளே குறை சொல்லிக்கிட்டே இருக்கிற.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு.. நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேன் நீ தான் உன் வீம்பு பிடிவாதத்தால தான்.. வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்ட.. அதான் நம்ம புள்ள நம்மள விட்டு ஓடி போயிட்டான்..

 மைதிலி : ரெண்டு பேரும் புலம்பாம இருக்கீங்களா.. இது ஹாஸ்பிடல்.. என் அண்ணனுக்கு எதுவும் ஆகாது.. தயவு செய்து கத்தாம இருங்க..

 ராஜேந்திரன் : நீ சின்ன பொண்ணா இருந்தாலும் தெளிவா பேசுற மா.. நான் எவ்வளவோ சொல்லிட்டேன் அப்பா அம்மா தான் கேட்கவே இல்லை..

 மைதிலி : ஹலோ அண்ணா.. நான் காலேஜ் முடிச்சிருக்கேன் சின்ன பொண்ணு இல்ல.. ஐ அம் மேஜர்..

 ராஜேந்திரன் : சரி தாயி தெரியாம சொல்லிட்டேன்..

 சந்தியா : நான் உள்ள போய் என் மகனை பார்க்க போறேன்.. என்று அழுது கொண்டே ஐ சி யூ ரூம் கதவை திறந்தாள்.... அங்கு தேன்மொழி.... தன் கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தாள்.. ஈரத்துணியால் அவனது உடம்பை துடைத்துக் கொண்டு இருந்தாள்.. சந்தியா தேன்மொழியின் முகத்தை கவனித்தால்.. அவள் முகம் அழுது வீங்கி போய் இருந்தது.. ச்ச.. இவள போய் நம்ம தப்பா நினைச்சுட்டோம்.. இவளா ராசி இல்லாதவ.... என் மகனுக்கு ஏத்த மகராசி.. சொல்லிக்கொண்டு தேன்மொழியின் தோள்பட்டையில் கை வைத்தாள்.. தேன்மொழி திரும்பி பார்த்தாள்....

 தேன்மொழி : உடனே எழுந்து சந்தியாவின் கால்களை தொட்டு கும்பிட்டு.. வாங்க அத்தை நல்லா இருக்கீங்களா.. மாமா மைதிலி எல்லாரும் வந்திருக்காங்களா.. உங்க மகனுக்கு ஒன்னு ஆகாது அத்தை.. ஆகவும் நான் விடமாட்டேன்.. கவலைப்படாம இருங்க அத்தை..

 சந்தியா : என்ன மன்னிச்சிடு மா.. நீ என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சதனால உன் மேல கோவத்துல இருந்தேன்.. என்னென்னமோ சொல்லித் திட்டி இருக்கேன்.. ஆனா நீ என் மகனை.. இவ்வளவு நல்லா பாத்துக்கிறியேமா.. எனக்கு என் மகன் தான் உயிர்.. அப்பேர்ப்பட்ட என் மகனை நீ நல்லா கவனிக்கும் போது.. உன்னை ஏத்துக்காம இருக்க முடியுமா.. இனி நாங்க ஊருக்கு போக மாட்டோமா உங்க கூடவே. தான் இருக்க போறோம்... நீ எதை பத்தியும் கவலைப் படாத என் மகனுக்கு.. நாம எல்லாரும் இருந்து சீக்கிரமாவே அவன.. குணமாக்கலாம்.... என்று சொன்னவுடன் தேன்மொழி அத்தை சந்தியாவை கட்டிப்பிடித்தால்...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
[+] 11 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
தேன்மொழி - by Murugann siva - 24-01-2025, 10:54 AM
RE: நண்பர்களில் யார் நல்லவன ( கள்ள காதல் ) - by Murugann siva - 26-01-2025, 09:47 AM
RE: தேன்மொழி - by Priyaram - 17-02-2025, 10:39 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 18-02-2025, 10:52 AM
RE: தேன்மொழி - by Priyaram - 18-02-2025, 12:34 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 18-02-2025, 01:32 PM
RE: தேன்மொழி - by Priyaram - 19-02-2025, 01:07 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 02:18 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 05:02 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 05:04 PM
RE: தேன்மொழி - by krish196 - 19-02-2025, 05:29 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 19-02-2025, 11:10 PM
RE: தேன்மொழி - by Priyaram - 20-02-2025, 08:27 AM
RE: தேன்மொழி - by omprakash_71 - 20-02-2025, 06:53 PM
RE: தேன்மொழி - by Muralirk - 20-02-2025, 09:45 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 09:49 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 09:50 AM
RE: தேன்மொழி - by Priyaram - 21-02-2025, 10:42 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 11:01 AM
RE: தேன்மொழி - by Muralirk - 21-02-2025, 06:50 PM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:50 AM
RE: தேன்மொழி - by Gopal Ratnam - 21-02-2025, 11:41 PM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:51 AM
RE: தேன்மொழி - by omprakash_71 - Yesterday, 07:12 AM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:53 AM
RE: தேன்மொழி - by Ajay Kailash - Yesterday, 08:23 AM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:58 AM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 01:37 PM
RE: தேன்மொழி - by NovelNavel - Yesterday, 02:23 PM
RE: தேன்மொழி - by Muralirk - Yesterday, 03:07 PM
RE: தேன்மொழி - by Priyaram - Yesterday, 03:59 PM



Users browsing this thread: 11 Guest(s)