24-01-2025, 03:00 PM
எனக்கு ஒரு சந்தேகம் நண்பர்களே சமீபத்தில் நான் என் நண்பன் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன் அவர்கள் வீட்டில் அனைவருமே ஆண்கள் வெறும் ஜட்டி மட்டுமே அணிந்து வீட்டில் இருந்தனர் அவன் வீட்டில் ஆண்கள் எப்போதும் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னான்
இதே போலே இன்னும் சில வீடுகளிலும் பார்த்து இருக்கிறேன் அதன் காரணம் என்ன யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ????
இதே போலே இன்னும் சில வீடுகளிலும் பார்த்து இருக்கிறேன் அதன் காரணம் என்ன யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ????