24-01-2025, 11:44 AM
(24-01-2025, 01:57 AM)Prathap menan Wrote: Bro story super please next part inaiku upload pannunga
நன்றி ப்ரோ !
இன்னிக்கே அடுத்த அப் லோட் ந்னு கேட்குறீங்க!
உங்க ஆர்வம் புரிந்தாலும் , ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
நான் ஒரு புரொஃபெசனல் எழுத்தாளன் அல்ல ! இந்த தளம் நான் எழுதிப் பழக ஒரு வாய்ப்பு என்றே கருதுகிறேன். தவிர சொந்த வேலைகளுக்கும் தேவைகளுக்கும் இடையே இப்படி எழுத ஒரு சூழல் , நேரம் கிடைப்பது அரிது ! இருந்தாலும் கூடுமானவரை பங்களிப்பு செய்கிறேன்.
தாங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி !
❤️ Raspudin Jr ❤️