24-01-2025, 07:32 AM
(21-01-2025, 03:44 PM)flamingopink Wrote: மனதார பாராட்டுகிறேன்தங்களது மிக நீண்ட கருத்துக்கு நன்றி நண்பா..
இப்படி ஒரு எழுத்து வலிமையை
நான் தஞ்சை பிரகாஷின் நாவலில் தான் பார்த்திருக்கிறேன்
மனதின் தோன்றும் கட்டுபாடற்ற காம இச்சைகளின் வடிகாலாக
அமைகிறது உங்கள் எழுத்து
அடிமனதின் நம் நினைவூட்டலகளின் செல் செயலிகளில்
ஆதிகாலமாய் எழுதபட்டுள்ள மரபணுக்களில் எழுதப்பட்டுள்ள நிரல்களின் கட்டுக்குள் அடங்கா காம வேட்கைகளின் நீட்சியாய்
உள்ளது சிவாவின் மூலம் ரஞ்சனி,கீர்த்திகா,
வெளிப்பட்டு கவிதாவிடம் விளக்கமாகாத பொருளாக நிறைவை தேடி அலைகிறது
அது அடங்காத எரிமலை ....தொடர்ந்து காம வெப்ப சிதரல்களுக்கு உள்ளாகிகொண்டே இருக்கும்
மிக அற்புத்மான படைப்பு தொடரவும்...
நன்றி...