24-01-2025, 05:40 AM
இது வரை கதை கொஞ்சம் டீட்டெய்லிங்காகவும், சுலோ + ஸ்டெடியாகவும் சென்றது, ஆனால் அதிலும் சில கேள்விகள் எளவே செய்தன. (நானும் முந்தைய பதிவில் கேட்டிருந்தேன்). ஆனால் இந்த ஒரே அப்டேட்டில் கதை பல தூரம் சென்று விட்டது, ஆனால் பல கேள்விகளுக்கு பதிலும், பல பிரச்சனைகளுக்கு தீர்வும், அதே போல சில புதிய கேள்விகளும் எழுந்து உள்ளன
அண்ணியார் - அவள் மாமியார் சண்டை வேற லெவலுக்கு போயி அதற்கு சுமுக தீர்வும் இப்போ கிடைச்சிருச்சு. பசு அவளை வீடியோ காலில் வைச்சி செஞ்சது போல, க்ளாஸ் ரூமிலும் படுத்தி எடுக்கிறான். அது அவள் டீச்சிங் லைஃபுக்கு முக்கியம் என்பதால் அவளும் பொறுத்து அருள்கிறாள். என்னால் முடியும் என நிரூபித்து விட்டு, கடைசியில் பெரிய போஸ்டை மாமியாருக்கு விட்டு கொடுக்கிறாள். நல்லா பண்ணீங்கம்மா
கடைசி வரிகளில் அவள் ஒன்னு விட்ட அண்ணி இல்ல என சொன்ன இடம் இன்னும் விவரங்கள் வர வேண்டி உள்ளது என தெரிகிறது, அதை ராதாவே சொல்வாளாம். நாங்களும் கேட்க ஆவலாக இருக்கோம் நண்பா, ப்ளீஸ் கண்டீனூ

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)