24-01-2025, 03:27 AM
இப்பொழுது தான் முழுக் கதையையும் வாசித்து முடித்தேன்.கதை அருமையாக இருக்கிறது. ஏற்கனவே இதே கதைக்கருவை மையமாகக் கொண்ட வேறு ஒரு கதையை சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். ஆனாலும் கூட இந்த கதையை வாசிக்கும் போது சிறிதளவு கூட சலிப்பு ஏற்படவில்லை. நீங்கள் கதை சொல்லும் விதம் எதார்த்தமாகவும், ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது. லாஜிக் பிழைகளும் இல்லை. எழுத்துப்பிழைகளும் இல்லை.
இறுதியில் கதாநாயகன் மனந்திருந்துவது எதிர்பாராத முடிவு என்றாலும், திருப்திகரமான முடிவு!
கதையின் முடிவு பற்றி நீங்கள் கூறிய கருத்தை வரவேற்கிறேன். ரசிகர்களுக்காக தேவையின்றி கதையை ஜவ்வாக இழுப்பது கதையின் தரத்தை குறைத்துவிடும்.
வாழ்த்துக்கள் நண்பரே!