23-01-2025, 09:52 PM
(23-01-2025, 01:57 AM)Ragavan 2.O Wrote: நான் உங்கள் தீவிர ரசிகன் நீங்கள் கதைக்கு காமெண்ட் செய்வது எனக்கு தான் பாக்கியம்.நானும் நீண்ட கதை எழுத ஆசை படுகிறேன் ஆனால் மொபைல் லா தமிழ் டைப் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் உங்களுக்காக இந்த கதைய நான் அடிக்கடி எழுதுகிறேன்
நன்றி நண்பா நானும் உங்கள் கதையை ரசிக்கிறேன் ஒவ்வொரு கதையும் நம்முடைய எழுதும் தன்மையை மெருகூட்டும் அந்த வகையில் உங்களின் இந்த கதை எனக்கு பல விஷயங்களை சிந்திக்கவைக்கிறது நண்பா தொடருங்கள்