23-01-2025, 01:57 AM
(19-01-2025, 09:54 PM)venkygeethu Wrote: நண்பா அருமையான கதை இதை தொடர்ந்து கேப் விடாமல் கொண்டுபோனீங்கனா அருமையா இருக்கும் கதையின் முக்கியமான இடம் இதே வேகத்துடன் தொய்வில்லாமல் கொண்டு செல்லுங்கள் பாஸ் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
நான் உங்கள் தீவிர ரசிகன் நீங்கள் கதைக்கு காமெண்ட் செய்வது எனக்கு தான் பாக்கியம்.நானும் நீண்ட கதை எழுத ஆசை படுகிறேன் ஆனால் மொபைல் லா தமிழ் டைப் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் உங்களுக்காக இந்த கதைய நான் அடிக்கடி எழுதுகிறேன்