23-01-2025, 01:43 AM
சார் எனக்குனு ஒரு லைப் இருக்கு நான் அத விட்டு வெளியே வர விரும்பல
சரி மான்சி உன்னோட இஷ்டம்
இருவரும் நாடு திரும்பும் வரை சரியாக பேசவில்லை .
நாடு திரும்பிய பின்னர் இருவரும் ஏற்போட்டில் இருக்க
ஓகே மான்சி thanks for everything இந்த ஒரு வாரம் என்னோட லைப் லா மறக்க முடியாது அப்புறம் எதுக்கு கொஞ்சம் யோசிச்சு பாரு என சொல்ல
மான்சி ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றால்
வா மான்சி நான் இறக்கி விடுறேன் என கேக்க
இல்ல சார் நான் டாக்சி புக் பண்ணி போயிக்கிரென் என மான்சி கிளம்பின
போகும் போது காரில் அழுது கொண்டே போனால்
வீட்டுக்கு போன பிறகு அங்கு குழந்தை ஸ்கூல் கு போயி இருக்க சத்யன் காலைல தண்ணி போட்டு இருந்தான்.
வா மான்சி என அவன் போதையில் சொல்ல
வந்த களைப்புள் கொஞ்ச நேரம் துங்கினாள்
ஆனால் அங்கோ ராகவன் மான்யியை நினைத்து தூநகமால் இருந்தான்.
மதியம் போல எழுந்த மான்சி சாப்படும் போது
மான்சி சத்யன் கிட்ட சொன்னா ஈவினிங் பாப்பா கூட எங்காசும் வெளியே போவோமா சத்யன் என அவன் கைகள் கோர்த்து கொண்டு கேக்க
சரி போவோம் மான்சி என்றான்
ஆனால் மதியம் துஉங்கி எந்திரிக்க சத்யனை காணவில்லை
போன் அடிச்சா எங்க போயி இருக்கீங்க
இல்ல மான்சி பிசினஸ் விசயமா ஒருத்தர பாக்க போயி இருக்கேன் என்றான்
மான்சிக்கு கோபமாக வந்தது .போனை கட் செய்து விட்டு தன்னுடய வாழ்வை நினைத்து அழுதா.
அதன் பின் அவள் ஒரு வாரம் ஆபிஸ் போகவே இல்லை. சத்யனும் காலை எந்திரிக்க எங்காவது செல்ல குடித்து விட்டு வர இப்படி இருந்தான்
சரி இப்படியா இருந்தா நல்லா இருக்காது என வேற வெற கம்பனியில் வேலைக்கு இன்டர்வியூ போனாள்
அப்படி ஒரு நாள் இன்டர்வியூ போயிட்டு ஒரு பேக்கரி பாக்க சரி பாப்பாவுக்கு எதாச்சும் கேக் வாங்கிட்டு போவோம் என நினைத்து உள்ளே போக கேக் வாங்கி விட்டு திரும்ப அங்கு ராகவன் ஒரு டேபிள் இல் உக்காந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் கூட ஒரு பொண்ணோட