23-01-2025, 01:39 AM
முடிந்தது கதை ...sister's ம் ..இதெல்லாம் வெளியே காட்டாமல்
இரண்டு..principal க்கும் தகவல் பறந்தது ..எக்ஸாம் எழுத முடியாது என்று
கத்த...parents வரவழைத்து ..மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி,
Anni யின் parents விஷ்வாவை,நீ அங்கதானே வருவ... வா பார்த்துக்கிறேன்
ன்னு மிரட்டிச் செல்ல,காதலர்கள் மிரண்டு போய் இருந்தார்கள்.
ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல கூட வழியில்லை .Annie..அழுது
கொண்டே இருந்தாள் என்னால் தான் அவனுக்கு இவ்வளவு பிரச்சனை ..
என்று இங்கு காயத்ரியிடம் இவள் புலம்ப அங்கே அவனும் என்னால் தான்.
Anne.க்கு இவ்ளோ பிரச்சனை என்று மனத்தால் அழுது கொண்டிருந்தான்.
எக்ஸாம் முடிந்தது காயத்ரியும் Anne யும் கட்டி பிடித்து கதறி அழுதார்கள்
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ.
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
கன்னங்களில் முத்தமிட்டு கொண்டார்கள் ..
Anne Rose.எனும் அழகு..சிலை..இங்கு காயத்ரியையும் அங்கு
விஷ்வவையும் விட்டு, பெற்றோர்களால் இழுத்து செல்ல படுகிறாள் .
ஒரு வருடம் கழித்து குன்னூர் ,sims park..ஒரு மூலையில் ..
Anne யும் விஷவாவும் ..இப்பொழுது இருவரும் மேஜர் .
ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையோடு .காதலாக
கண்களை சிமிட்டாமல், பார்த்து கொண்டு இருந்தார்கள்,
Anne..அவளின் ஒரு விரலை அவன் உதட்டில் வைத்து எடுத்து
தன் அழகான பவள உதடுகளில் வைத்து அவனை பார்த்து கண் அடித்தாள்.
அன்று இருவரும் ரொம்ப அழகா இருந்தார்கள்.
எதை எதையோ ..பேசிக் கொண்டிருந்தார்கள் ...அவர்கள் அருகே
நிழலாடியது ..சட்டென்று நிமிர்ந்தான் விஸ்வ Anne..யின் அண்ணன்
மற்றும் இரண்டு பேர் ..இருவருக்கும் தூக்கி வாரி போட்டது ..
பயம் ...Anne..யா ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் ..
விஸ்வ விற்கும் ..விஷ்வாவை ஏதாவது செய்து விடுவார்கள் என்ற
பயம் Anne,க்கும் இருந்தது .ஆனால் இருவருமே தம்மை பற்றி நினைக்கவில்லை ..இதுதான் உண்மை காதலின் அற்புதம் .
பிறகு வேறென்ன விஷ்வாவை முறைத்து விட்டு Anne,யை இழுத்து கொண்டு போனார்கள்.
கத்தி கதறினாள் ..விஷ்வாவும் விக்கித்து கன்னங்களில் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான்.
பிறகென்ன இவன் சினிமா கதாநாயகன்..என்ன ...அவர்கள்
பறந்து பறந்து அடித்து அவளை மீட்க..அவர்கள் மறையும் வரை
அவள் இவனையும் இவன் அவளையும் பார்த்து கொண்டிருந்தார்கள்
Anne.கண்களிலிருந்து மறை.....ந்தா...ள்.....அப்படியே தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தான் விஷவா.
"நான் பழைய விஷயங்களை பேசக்கூடாது ஆனாலும் என் உயிரான
உன்னிடம் சொல்கிறேன் ...?என்று கண்ணீரை துடைத்து கொண்டு
சொன்னார் Annie Rose..
'"நான் உனக்கு பார்க் வரையிலான வரை லெட்டரில் சொல்லிருந்தேன் .
அதற்கப்பறம் .."என்னை ..வீட்டிற்கு கூட்டி சென்று ரூமில் போட்டு
அடைத்து விட்டார்கள் .முகம் கூட கழுவாமல் சாப்பிடாமல் ..அழுது..... அழுது...முகம் கண் வீங்க பெட்டில் கிடந்தேன்.... எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் ..நாம true கிறிஸ்டின்..அவன் இந்து காரன் ஒத்துவராது என்று என்னை மிரட்டினார்கள் ...உம்ஹும் ...நான் அசரவில்லை ..சரியாக 18.வயதில் மாப்பிள்ளை தேடினார்கள்,நான் சொல்லிவிட்டேன்.... இப்படியெல்லாம் என்னை தொந்தரவு செய்தால் நான்..... செத்துருவேன் ... ...அதற்கப்பறம் தான்... அவர்கள் என்னை தொந்தரவு செய்யாமல் விட்டார்கள்.
"ஆனா...ஆனா .... ஆ ...ஆ ..ஜீசஸ் ...என்று தலை குனிந்து,குமுறி... குமுறி ....அழுதார் ..Annie..."
"என்னப்பா....ஆச்சு ...ஐயோ ...எதுக்குடா ...இப்படி கதற ..
கடவுளே ,.... !!! Annie..இதோ... இங்க ..பாரு ....அழறத..நிறுத்து
யாராவது பாக்க போறாங்க ..."காயத்ரிக்கு கண்ணீர் கொட்டிக்கொண்டே
அவருக்கு ஆறுதல் சொன்னாள்.
Annie,,அழுகையை நிறுத்தி விட்டு விசும்பலுடன் ...
"அவன் ...அவன்..இப்போ உயிரோடு...... இல்லடி........"""
"my..god............ஐயோ ..கடவுளே ...என்னடி சொல்ற...ஆண்டவா.....!!!!!
காயத்ரியால் ..நம்ப..முடியாமல் இப்போ காயத்ரி கத்த ஆரம்பித்து விட்டாள்.... கொஞ்ச நேரம் இருவரும் அழுது விட்டு ...
"என்னை ..விட்டுட்டு ..அவனை ...மிகவும் கொடுமை படுத்தியிருக்கானுங்க...அவன் அண்ணனும், அண்ணியும் இருந்தும் சரியாய் கண்டுக்கல...அவர்களுக்கு சொத்துதா... முன் நின்றது......
அவனும் ..விடா... பிடியாக இருந்து இருக்கிறான்....Annie..இல்லனா ..
எதுக்கு இந்த உயிர் ...ன்னு சத்தம் போட்டு அனுப்பி விட்டு இருக்கான் ..
பதினைந்து நாள் போனது ...
ஒரு நாள் காலை டிவியில் நியூஸ்.... காதல் தோல்வியில் வாலிபர் கேத்தி அருகில் மலையிலிருந்து குதித்து தற்கொலை..அடிவாரத்தில் உடல் கண்டு எடுக்கப்பட்டது ... கோத்தகிரி சேர்ந்தவர்............
நியூஸ் ....பார்த்த...பார்த்தால்....மீண்டும் விசும்பலுடன் அவன்தான் ...காயு ..!
"நான் பாவிடி ...நான் ..என் ...அண்ணன்..அப்பா ..பேச்சை கேட்டிருந்தால்,
அவன் உயிரோடாவது இருந்திருப்பான ....காயுஉஉஉஉ ........"!!!
அழுகையினூடே ....மீண்டும் ..Annie...ஆரம்பித்தார்
"நியூஸ் கேட்டு மயங்கி விழுந்து விட்டேன் ......
அப்புறம் தான் அம்மா எல்லா விவரமும் சொன்னார்கள் ..
அவன் என்னை பார்க்க வீட்டுக்கிற்கே வரலாமென்று வந்திருக்கான்
என் அண்ணனின் அடியாட்கள் அவனை வழியிலே மடக்கி பிடித்து
அடித்து ...மலையிலிருந்து தூக்கி போட்டு இருக்கிறார்கள்...
"அவளவுதான் ...எனக்கு அழுகை வரவில்லை ....முகம் இறுகியது
இந்த மத வெறியர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக எந்த எந்த மதத்தின் பேரால் என் தூய்மையான காதலை பிரித்தார்களோ ..அதை வைத்தே...
ஒரே பெண்,செல்ல பெண், தன் பெருமையை காட்டிக்கொள்ள என் திருமணத்தை பயன் படுத்த இருந்த... அவர்களை பழி வாங்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
முதலில் என் ஆருயிர் காதலனை கொன்றவர்களுக்கு தண்டனை
வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து ..
என் விவரங்களும், என் அம்மா சொன்ன விவரங்களையும் எழுதி
4,காப்பி எடுத்து எல்லா மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டு ..
நான் நேராக ...ஊட்டி ..வந்து ...daisies..ல் சேர்ந்து கொண்டேன் ...
ஒரு வாரம் கழித்து என் அண்ணாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...
ன்னு நியூஸ் வந்தது..அவ்வளவுதான் யாரிடமும் தொடர்பு இல்லை.
கண்ணீரோடு ..முடித்தார் Annie Rose.