23-01-2025, 01:19 AM
அவரை பார்த்து காயத்ரிக்கு பளீரென ஒரு மின்னல்
சிஸ்டரும் காயத்ரியை உற்று பார்த்தார்கள் ...
You...you..anie...! காயத்ரியின் முதல் வகுப்பு முதல், பள்ளி முடியும்
வரை பள்ளியில் உயிர் தோழியாக இருந்தவர் sister AnneRose.
அப்போ வெறும் அழகான AniRose.அவரும் ரோஸ் கலர் தான்.குன்னூர் கேத்தி சொந்த ஊர்,
கிருத்துவ பெரிய பணக்கார வீட்டு பெண்.
காயத்ரி அவர்கள்.இங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
"இவ...இவங்க ...இங்க ...இப்படி... ஏன்...?" மனதில் குழப்பம்.
"hey...Kayu....are you...?" sr.anie க்கும் ஆச்சரியம் இவ இப்போ ஏன் வந்தா,,?
"What...a surprise...!!how long...!!for It's more than ..... 20.years isn't it...?".
காயத்ரி கேட்டாள் கண்கள் குளமாகியது...பழைய பசுமையான,,,
பாறையில் செதுக்கிய எழுத்துக்கள் போல ..மனதை பிசைந்தது'.
"Oh… .how are you?"How to be here ...?" அதே ஆச்சரியத்தில் மீண்டும் காயு கேட்டாள்.
"mmm...fine di ..?"you...?"That's a big story kayu" sr.anie சோகத்துடன்.
அமைதியாக சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.
"Tell me what's wrong with you..?" what happens to you..?"சொல்லுடி... sorry..
சொல்லுங்க ...ஆதங்கத்துடன் பொரிந்து தள்ளினாள் காயத்ரி .
"hey...kayu.why.. sorry ...?"you.are..my..soul..நீ ..என்னை டி ..சொல்லுடி ..எனக்கு
ஆசையா இருக்கு.."
"Because you are nun.anie... that's why...!"
"It's okay, you say...di..."
"ha..ha..ha..now I'm ..happy...anie..okay where did you go and how are you here?"
"mm..ya..completed the nun. course in Ooty and they were sent to ...Thailand diocese...I also needed it very much .. ..that...time..?"
This..I ..must not speak.now..but ..my soul you ..d..I tell you.
After the letter sent to you..I,..have taken this decision..
I have gone...
"Yes... Ma... I.. too.. replied ... It's back .. here.
Do you know how I cried...?"
"Then everything was forgotten.. college..church..that's..passed..
"Now...now.. nothing..."This is my life"
"Anie...May I ask a question...?" i.want to.know more about.. you"thalaiyil
"Hmm....."
"நீ ..அதுக்கப்புறம்......
"ஹரிஷ் கொஞ்சம் அங்க...இரு நான் கூப்பிடுறேன் .... "
ஹரிஷை பார்த்து ஒரு இடத்தை கை காட்டி சொன்னாள் காயத்ரி.
"ஹே ...காயு ..இது ..இது உன் பையனா..?கவனிக்கவே இல்லடி ஹையோ.
உன்ன மாதிரியே இருக்கான் ... cute'ah...''
காயத்ரிக்கு உடம்பு ஜில்லுனு..ஆகிருச்சு ...வெக்கமா ஹரிஷ்
பார்த்தாள்...அவனும் சிரித்து கொண்டே ..அம்மாவை பார்த்தான்
sr.Anie..அவனை அருகில் அழைத்து ..நெற்றியில் சிலுவை போட்டு,
அவரின் மார்போடு அனைத்து.கன்னத்தில் ஆசையோடு முத்தமிட்டார்.
"what's your name ..?"
"harish sister "மெதுவாக பதில் சொன்னான்
"என்ன உன் அம்மா மாதிரி அமைதியா ..பேசற ...?
காயத்ரிக்கு இதெல்லாம் கேக்க கேக்க பெருமை தாளவில்லை.
"காயு நீயும் அப்போ பார்த்த மாதிரியே அப்படியே இருக்கடி ..."
"ஹே ..சும்மா இருடி..பையன் இருக்கான் .."அதிகமான வெக்கத்துடன் .
கண்களை உருட்டி மெதுவாக சொன்னாள் காயத்ரி.
ஹரிஷ் நைசாக அங்கிருந்து நழுவினான்.
"annie..அதுக்கப்புறம் .. விஷ்வா..வ ..நீ பார்க்கவே இல்லையா..டி ..?
காயத்ரி தொண்டை அடைக்க ..குமுறலோடு கேட்டாள்.
sr.anie.சட்டென்று ..தலையை திருப்பி கொண்டார் ..
காயத்ரி பக்கத்தில் போய்..அவரின் தாடையை.பிடித்து அவர்
தலையை தன் பக்கம் திருப்பி கண்ணை உற்று பார்த்தாள்.
sr.anie.யின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
இரண்டு சொட்டு கன்னத்தில் உருண்டு வந்திருந்தது .
கண்களின் இமைகள் கண்ணீரால் நனைந்திருந்தது ..
இதை பார்த்த காயத்ரிக்கும் உதடுகள் துடித்தது..முகம்
சிவக்க ஆரம்பித்தது ..அழுகைக்கான அறிகுறி ..
"ஹேய்...என்னது ..ஏன்..அழறடி ம்ம்ம் ..சொல்லுப்பா ..
எனக்கும் தாங்கல...."விட்டா... கதறிவிடுவாள்..அந்த மனநிலை.
srAnie வெள்ளை கர்சீப்பால் கண்ணையும் ..மூக்கையும்
துடைத்து ..மூக்கை உறிஞ்சி ...கொண்டே .சொல்ல ஆரம்பித்தார்.
சரி விஷ்வா ... யார்..? ஏன் இந்த அழுகை ...? கொஞ்சம் முன்னால்
கொஞ்சமென்றல் 20.வருடங்களுக்கு முன் பாப்போம் .
Anne யும் காயத்ரியும் படித்த பள்ளிக்கு அருகிலேயே அதே போல்,
British காரன் நடத்திய boys college. இரண்டும் ஒரே daisies ஆல் நடத்தப்படும்
பள்ளிகள். அதே rules structure .girls college லைவிட மிக பெரிய பள்ளி அது.
50,60.களில் வெளிநாட்டவர்கள் அதிகம் படித்த பள்ளி.ஏகப்பட்ட play
grounds,70 களில் swimming pool ,horse riding என்று உள்ளூர் காரர்களுக்கு
தனி பணக்கார தீவாக தெரிந்தது .
பள்ளியின் இறுதி ஆண்டு.., .........
மிகப்பெரிய ground சுற்றிலும் சிமெட்டாலான
மூன்று பக்கம், நீள நீள படிகள். பார்வையாளர்களுக்கான இடம் அது .
மைதானத்தை சுற்றிலும் அடர்த்தியான பூ மரங்கள் சீரியல் பல்பு போல.
மைதானத்தை சுற்றிலும் பல நாட்டு கொடிகள் கலர் கலராக,
வெள்ளை சுண்ணாம்பால் track போட்டிருந்தது.பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் .
announcement, சுற்றிலும் பார்வையாளர்கள்பகுதி நிறைந்து வழிந்தது.
அதில் ஒரு பகுதியில் கான்வென்ட் higher secondary மாணவிகள் .
அதில்தான் Anne.காயத்ரி ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டு
உட்கார்ந்து இருந்தார்கள் ..Anne யின் கண்கள் .விஷவா வை அழகான கண்களால் சுழற்றி.
தேடிக்கொண்டிருந்தது. காதல் ஏற்பட்டதை நினைத்து பார்த்தாள்
கடந்த மாதம் girls..college..ஸ்போர்ட்ஸ் டே .அப்போது அப்போதிருந்து Anne Rose..விஷவா ..கண்களில் காதல் பரிமாற்றங்கள் .கையால் செயகை . அதுவும் ஞாயிற்று கிழமைகளில் கான்வென்ட் மாணவிகளை, வரிசையாக வெளியே கூட்டி வருவார்கள். பாய்ஸ் ஸ்கூல் வழியாகத்தான்
வரனும் அப்பொழுது.ஜல்லடை போலான கம்பி வேலிக்குள் சுற்றும் மரங்கள் மரத்தில் ஒளிந்து கொள்வான் விஷவா..மரத்தை பார்த்து கொண்டு வருவாள் Anne Rose அவள் அந்த மரத்தை தாண்டும் பொது
இருவரின் கண்களும் சிமிட்டாது...காரணம் அந்த நொடி அவர்கள்
மறைந்துவிடுவார்கள்..என்று ...கைகளில் Heart..காட்டி கொள்வார்கள்.
அவ்வளவுதான் அவர்களின் காதலின் பரிமாணம் .ஆனால் மனதில் உருகி கொண்டிருந்தார்கள்
இருவருக்குள்ளும் காதல் மலர காதல் பற்றிக்கொள்ள காரணம் ,
அந்த girls..sports..day..தான்.கேலரியில் பசங்க உட்கார்ந்து இருந்தார்கள்
மைதானத்தில் ..200.meters.ஓட்டம் அதில் Anne,காயத்ரி யோடு சேர்த்து 6.பேர் ஓட தயாராகி ..கை ஊன்றி ஒரு கால் மண்டியிட்டு.இருந்தார்கள்
அருகில் ஒரு சிஸ்டர்(nun ) வாயில் பிகில்..on your mark, get set, பிகில் ஊத வேண்டும் ..on your mark, get set,பிகில் சத்தம் ..கேலரியில் மாணவர்களிடம் இருந்து வர..ட்ராக்கில் ஓட ஆரம்பித்து விட்டார்கள் .
சிஸ்டர் அவர்களை திரும்ப கூப்பிட்டு ..நிக்க சொல்ல ..மீண்டும் ..
கேலரியில் பிகில் சத்தம் பெண்கள் ஓட்டம் ..சிஸ்டர் கடுப்பாகி .
பாய்ஸை கூட்டிவந்த P.E.T. teacher இடம் கம்பளைண்ட்..செய்தவுடன் ,அவர் பாய்ஸை .கூப்பிட்டு கேட்க ஒரு துரு துரு பையன்..விஷ்வாவை காட்டிவிட்டான் பாவம் அவன் ..திரு திரு ன்னு முழிக்க .. அவன் மற்றும் இரண்டு பசங்களை யும் சேர்த்து .. கேலரி விட்டு இறக்கி சிஸ்டர் மற்றும் ..
பெண்களிடம் சாரி கேட்க வைக்க கூட்டி சென்றார் .
அப்போது தான் Anne.விஷ்வாவை பார்த்தாள்..விஷவா .Anne ய..
பார்த்தான் என்னவோ தெரியல..ரெண்டு பேருக்கும் ..முன் ஜென்ம
பந்தம் போல..மனசு ரெண்டும் ..ஒன்றோடு ஒன்று இணைந்தது,
ரெண்டு பேரும்..மற்றவர் கண்களில் காதலை பார்த்து ..
உள்ளம் உருகி போனார்கள்...இருவருக்கும் மனம் பட பட வென அடித்து கொண்டது. மெய்ம்மறந்து இருவரும் பார்த்து கொண்டு இருந்தார்கள்
sports.day,சுற்றிலும் மக்கள், எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை.
"விஷவா .. ask,,them,,to,sorry.."P.E.T. teacher சத்தம் போட்டவுடன் ..
ரெண்டு பேரும் இவ்வுலகம் வந்தார் .
"so.r..sorry..sister..sorry friends..."விஷவா..திக்கி திணறி சொன்னான் .
இதை கேட்டு ..sister.."OK OK in future.should not do like this" அட்வைஸ் செய்து
அனுப்பி விட்டார்கள் ..விஷ்வாவும் Annie யும் மீண்டும் கண்களால் பேசி
கொண்டனர் .Anne இடுப்பு கீழ் கை ஆட்டி பை சொன்னால் யாரும்
பார்க்காதவாறு.. காதலருக்கு தான் தெரியுமே ஒவ்வொரு அங்க அசைவுகளும்.விஷவா பார்த்து விட்டு கண்களால் பை சொல்லிவிட்டு
அங்கிருந்து நகர்ந்தான்.அதன் பிறகு ஒளிந்து பார்ப்பது .தனக்கு தானே
இருவரும் பேசிக்கொள்வது போல காதலை வெகு ஆழமாக வேரூன்றி
போனது .இன்று நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் எப்படியும்
பேசிவிட வேணும் ன்னு இருவரும் சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்தனர்.
மைதானத்தில் கண்களை அலைய விட்டாள்.கண்ணில் சிக்கிவிட்டான்
அவளுக்கு தெரியாத என்ன ...தினமும் நூறு தடவை யாவது அவன் உருவத்தை ,நிறுத்தி இருக்கிறாள்
காயத்ரி மனதில் சிறு சலனம் ........
எவ்ளோ அழகா இருக்கான் ...குடுத்து வச்சவ என் friend இவளுக்கு மட்டும் என்ன.
என்று மனதில் பலவாறு எண்ணி கொண்டிருந்தாள்.
(((((இப்போ புரிகிறதா காயத்ரி காதலிக்க ஏன் தன் மகன் ஹரீஸை தேர்ந்தெடுத்தாள் என்று)))))
பரிசுகள் கொடுக்க ஆரம்பித்து ..பல விளையாட்டுகளில்.விஷ்வா
விஷ்வா விஷ்வா கூப்பிட்டு கொண்டிருந்தார்கள் .Anne யோ எழுந்து எழுந்து
கைதட்டி ஆர்ப்பரித்து.
மொத்த ப்ளூ டீம்கு shield விஷவா வாங்கினான் போட்டோக்கள்
பளீர்.. பளீர் ...பெரிய பெரிய கரகோஷம்..boys..hey...heyyy..என்று சத்தம்.
Anne யின் கண்களில் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
"Anne don't cry ..don't ..."காயத்ரி அவளின் கண்ணீர் துடைத்து
தோளை இறுக்கமாக பிடித்து ஆறுதலாக பேசினாள் ..
"um..you..see..he won't see me..." செல்ல கோபத்தில் கொஞ்சினாள் Anne,
"are..you..mad..?"how.. can he see you now?"காயத்ரி தன் அன்பு friend..க்கு
சமாதானம் சொல்லி வைத்தாள். காதலுக்கு இதெல்லாம் எடுபடுமா ..?
இதெல்லாம் முடிந்து ..கூட்டம் கலைந்தது ..girls..பாதுகாப்பிற்கு
இரண்டு sister இருந்தார்கள் P.E.T. டீச்சர் ம் கூட இருந்தார் ..
விஷவா .. Anne..யை பார்த்து கண் அசைத்து விட்டு வீரர்களின் கூட்டத்திலிருந்து.
விலகி பின் பக்கம் மரங்களிடையே ...போய் நின்று கொண்டான்.
"sister....refresh..room..please.."Anne..சிஸ்டரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்
"Gayathri..you...also.go..with..her..both..of..you come...fast...ok.."
refresh ரூமுக்கு பின்..வழி உள்ளது விஷவா அங்குதான் .
இருக்கிறான் ...
காயத்ரியும் Anne.. um வேகமாக போய் விஷ்வாவை தேடினார்கள்
அவன் மரத்தின் பின்னால் இருந்து வந்தான் ..
அவ்ளோதான் Anne..எதையும் பார்க்க வில்லை ..ஓடிவந்து
அவன் முன்னாடி நின்று மூச்சு வாங்கி கொண்டே கண்களை
பார்த்து கொண்டே இருந்தாள்....பின் ஓடிச்சென்று கட்டி அணைத்து
கன்னங்களில் முத்தமிட்டாள் கண்ணீரோடு ...அவனும் அவளை
இருக்கி அணைத்து கன்னங்களிலும் .அவளின் கண்ணீர் வரும்
கண்களிலும் முத்தமிட்டு don't..don't ..என்று சொல்லிய படியே ..
அவள் கன்னங்களில் தன் இரு கைகளையும் தாங்கிப் பிடித்தவாறு
தன் முகத்திலிருந்து அவளின் முகத்தை விலக்கினான் விஷவா.
காயத்ரி தூரத்தில் நின்று திரும்பி கொண்டாள்.
"நான் கோத்தகிரி ..அப்பா அம்மா இல்லை அண்ணாவுடன்
இருக்கிறேன் property எல்லாம் அண்ணா பார்த்துக்கொள்கிறார்.
exam எல்லாம் முடித்து விட்டு ,நான் குன்னூர் வெயிட் பண்றேன்''
ஓகேவா .. என்று விஷ்வாவும்,நான் குன்னூர் கேத்தி ...அப்பா அம்மா அண்ணா என்று,
Anne..யும் பேசிக்கொண்டிருந்த நேரம் ..
மாணவிகளிடம் இருந்த sister"s .PET.. டீச்சரிடம் .என்ன இன்னும்
அவர்கள் காணவில்லை..போய்..பாருங்கள் என்று..சொல்ல
PET.. டீச்சரும்,refresh.ரூமில் பார்த்துவிட்டு அவர்களை தேடி வர ..அங்கே ..
விஷவா ..அவளின் முகத்தை தாங்கி பிடித்த காட்சி
அவ்ளோதான் ..ஹே யு ஸ்டுபிட் ..நான்சென்ஸ் ..என்று வாய்க்கு வந்த படி
கத்தி கொண்டு ஓடிவந்து விஷவாவிடம் இருந்து அவளை பிரித்து
இழுத்து கொண்டு சிஸ்டரிடம் ஓடினார் அந்த டீச்சர்.