24-01-2025, 01:11 PM
ஹாஸ்பிடல்
வருண் : கீதாவின் கைய புடிச்சி அழுது கொண்டு இருந்தான்.. உனக்கு எப்பவுமே நான் இருப்பேன் கீதா.. எதை நெனச்சேன் கவலைப்படாம தைரியமாக இருக்கணும்.. உனக்கு நடந்தது எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நினைச்சு.. எல்லாத்தையும் மறந்திடு.. நான் பேசுறது எல்லாத்தையும் நீ கேட்டுட்டு இருப்ப அப்படின்னு எனக்கு தெரியும்.. நீ கண் முழிச்சு வரும்போது.. உனக்கு நடந்த எல்லாத்தையும் துப்புரவா மறந்துடனும்.. நான் மறக்க வைப்பேன்.. எனக்கு எல்லாமே நீ தாண்டி.. உன்னைய யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. இதெல்லாம் எப்படி நடந்தது ஏதுன்னு உன்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேன்.. ஆனா எல்லாத்தையும் கண்டுபிடிப்பேன்.. உன்னைய இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்கள.. ஒருத்தனையும் கூட சும்மா விடமாட்டேன்.. இது நான் உசுருக்கு உசுரா நினைக்கிறேன் உன் மேல சத்தியம் பண்ணி சொல்றேன்..
கீதா கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.. அவன் துடைத்துக் கொண்டே இருந்தான்..
அப்போது அங்கே டாக்டர் வந்தார்.. மிஸ்டர் வருண்.. நீங்க பேசுனது எல்லாத்தையும் நான் கேட்டுட்டு தான் இருந்தேன்.. பழி வாங்கணும் அப்படிங்கிற எண்ணத்தை தயவுசெய்து விடுங்க.. முதல்ல உங்களுக்கு மனைவியாக போறவங்கள.. நல்லபடியா பார்த்துக்கோங்க.. அவங்க நல்ல குணமாகணும் அதுக்கு முழு பொறுப்பு நீங்க மட்டும் தான்.... நீங்க அவங்க கிட்ட ஒரு சில நல்ல விஷயங்கள் சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. பழசை எல்லாமே கெட்ட கனவா நினைச்சு மறந்திடுன்னு.. அந்த வார்த்தைக்கு உங்களை நான் பாராட்டலாம்.. நீங்க பழி வாங்கணும் எண்ணத்துல.. ஏதாவது தப்பா செய்ய போய் அதுக்கப்புறம்.. இவங்கள யாரு பார்த்துப்பா.. நல்ல யோசிச்சு முடிவெடுங்க.. சரி அவங்களுக்கு.. ஒரு சின்ன செக்கப் பண்ணனும் நீ கொஞ்சம் வெளியே இருங்க..
வெளியே கிளம்பும்போது கீதாவின் கை.. அவன் கையை இறுக்கிப்பிடித்துக் கொண்டிருந்தது..
டாக்டர் அதை கவனித்தார்.. நீங்களும் இருங்க அவங்க உங்க கூடவே இருக்கணும்னு நினைக்கிறாங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல நீ இருக்கும் போது நாங்க செக் பண்ணி விடுகிறோம்.. கீதாவிற்கு டிரஸ் சேஞ்ச் செய்துவிட்டு வெளியே கிளம்பினார்கள்...
வருண் கீதாவின் அருகே இருந்து கொண்டு அன்று நாள் முழுவதும்.. கவலையிலே இருந்தான்.....
மறுநாள் தகவல் கேள்விப்பட்டு.. ரம்யா சரஸ்வதி ரூபிணி.. மூவரும் வந்தனர்..
ரூபினி : அண்ணே.. என்ன அண்ணா இது மதினி எப்படி இருக்காங்க.... இந்த மாதிரி மிருகத்தனமா செஞ்சிருக்காங்க.... அவங்கள ஒருத்தனை கூட சும்மா விட கூடாது
ரம்யா : ஏண்டி வந்ததும் வராதமா அவனை உசுப்பேத்தி விடுறியா.. மருமகள பாருடி எந்த நிலைமையில் இருக்கிறானு.. கீதா அருகில் சென்று அவள் தலையில் தடவிக் கொடுத்தே இருந்தால்... டேய் என்னடா ஆச்சு? எப்படிடா
வருண் : தெரியலமா டாக்டர் போன் போட்டாங்க கிளம்பி வந்தோம்.. அவளோட பிரண்டு தான் வந்து அட்மிட் செய்து இருக்கா..
சரஸ்வதி : டேய் என்னடா ஆச்சு.. பார்க்கவே பாவமா இருக்குடா.... பத்திரிக்கை கொடுக்க தானடா போன அப்புறம் ஏன்டா இப்படி ஆச்சு.. சரிடா எப்பவும் நீ கூட தான் இருப்ப.. நீ அவளை விட்டுட்டு எங்கடா போன..
வருண் : நான் அவ கூட தான் போகணும்னு இருந்தேன்.. பட் அவ தான் வேண்டான்னு சொல்லிட்டா.. நீ ஒரு பக்கம் பத்திரிக்கை கொடு நான் ஒரு பக்கம் பத்திரிக்கை கொடுக்கிறேன் அப்படின்னு சொல்லி என்னையே தனியா அனுப்பிட்டா... தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்.. அவள தனியா விட்டு இருக்க கூடாது..
ரூபினி : விடு ண்ணே.. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.. நீ கவலைப்படாத அண்ணே நீ தான் எங்க எல்லாருக்குமே ஒரு தெம்பு.. நீ உடைஞ்சு போய்ட்டா எங்களுக்கு யாருனா இருக்கா.. கவலை படாதே அண்ணா மதினி கூடிய சீக்கிரமே குணமாகி வருவாங்க..
வருண் : நானும் கடவுள் கிட்ட அதைத்தான்மா வேண்டிக்கிட்டு இருக்கிறேன்.... இவ நல்ல படி குணமாகி வந்தா மட்டும் போதுமா.. இங்க பாருங்க எல்லார்கிட்டயும் ஒன்னு சொல்றேன்.. யாருமே இவகிட்ட நடந்த விஷயங்களை கேட்கக்கூடாது.. கேட்டு அவளுக்கு திரும்பவும் மனக்கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது.. சொல்லிட்டேன்..
அப்பவும் கீதா.. அவளுடைய கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.. அதை கவனித்த வருண்.. அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான்..