22-01-2025, 09:51 PM
அனுக்ரஹா பிளவுஸை கீழே இழுத்து விஷ்வாவின் பெயரைக் காட்ட ,, பவானி ஆச்சர்யமாக பார்த்தாள்.
"ஹேய் இதுக்குத்தான் போனியா.. என்கிட்ட கூட சொல்லாம போய்ட்ட பாத்தியா.."
"இல்லடி எனக்கே திடீர்னு தோணுச்சு போயிட்டேன்."
பவானி அந்த பெயரை தொட்டுப் பார்க்க,, ஷ்ஷ்ஷ் என்று அனு முனகினாள்.
"என்னாச்சு வலிக்கிதா.."
"ஆமாடி.."
"லூசு.. இதெல்லாம் போட்டுக்கிட்டா வலிக்கும். சிலருக்கு காய்ச்சல் வரும்.. எதுக்கு இப்படி பண்ற.."
"தோணுச்சுடி.."
"என்னடி லவ்வா.."
அனுக்ரஹா பதில் சொல்லாமல் வெட்கப்பட்டு சிரித்தாள்.
"இவ்வளவு லவ்வ வச்சுக்கிட்டு உன் புருஷனை இன்னும் ஏன்டி பட்டினி போட்டுக்கிட்டு இருக்க.. "
"ச்சீ லூசு போடி.. ஏதேதோ பேசிகிட்டு.. " கூச்சம் தாங்காமல் திரும்பி நின்று சமையலை தொடர்ந்தாள்.
"ரொம்ப நடிக்காதீங்க மேடம்.. நீங்க தியேட்டர்ல செஞ்ச வேலைலயே எவ்வளவு லவ் இருக்குனு தெரிஞ்சுருச்சு.. ரொம்ப புருஷனை காய போடாதீங்க.. அப்புறம் ஹோட்டல் சாப்பாடு வேணும்னு வெளிய போயிர போறாரு.."
"ஏய் நீ மொதல்ல கெளம்புடி.. சமைக்க விடு.. "
"சரி சரி சீக்கிரம் சமைச்சு எடுத்துட்டு வா.. தூக்கம் வேற வருது.."
"சீக்கிரம் முடிஞ்சுரும்.."
பவானி சென்றதும் அவள் சொன்ன விசயத்தை பற்றி யோசித்தாள் அனுக்ரஹா. ஹோட்டல் சாப்பாட்டுக்காக வெளிய போயிருவாரு பாத்துக்கோனு..
அனுவின் மனதில் எழுந்த கேள்விகள்.. விஷ்வாவுக்கு நான் மட்டும் தான் பொண்டாட்டியா..? அவன் எனக்கு மட்டும் தான் சொந்தமா.. ? வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுவானா.. ? என்னோட சந்தோஷத்துக்காக அவனை எனக்கு சொந்தமாக்கனும்னு நெனைக்கிறது தப்பான விசயமா.. ? அவன் வாழ்க்கையை நான் கெடுத்துருவேனா.. ?
இந்த மாதிரி பல கேள்விகள் அனுக்ரஹாவின் மனதில் ஓடியபடி சமையலை செய்து முடித்தாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️