22-01-2025, 06:55 PM
சரி நண்பர்களே, சந்திரனின் முன் கதை ரொம்ப நீளமாக சென்றுக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு சந்திரனின் இளமைக் கால இன்ப வாழ்க்கையைப் பற்றிய பகுதிக்கு ஒரு சின்ன இடைவேளை கொடுத்து விட்டு கதையில் முக்கிய இடம் பெறப் போகும் மற்ற கதாபாத்திரங்களையும், அவர்களின் வரலாறுகளையும், குணங்களையும் கொஞ்சம் பார்த்து விடலாமா?
சந்திரன் தன் அன்பு மகள் பவித்ராவின் அறை வாசலில் ஓசை எழுப்பாமல் நின்றுக் கொண்டு அவளுடைய அழகையும் இளமையையும் ஒரு தந்தையின் பாசத்துடன் ரசித்துக் கொண்டு அப்படியே தன்னுடைய இளமைக் கால இன்ப நினைவுகளிலும் மூழ்கியவராக நின்றுக் கொண்டிருந்த போது அந்த வீட்டின் இன்னொரு மூலையில் இன்னொரு அறையில் இன்னொரு நாடகம் அரங்கேற துவங்கியிருந்தது.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.