22-01-2025, 07:11 AM
(This post was last modified: 22-01-2025, 07:13 AM by Black Mask VILLIAN. Edited 2 times in total. Edited 2 times in total.)
மதிய இடைவேளையில் கவிதா மற்றும் காவ்யா இருவரும் எப்போதும் போல cafeteria-ல் சாப்பிட்டு கொண்டிருந்தனர். எப்போதும் அவர்களுடன் இணைந்து கொள்ளும் விமல் அப்போது meeting-ல் இருந்தான்.
‘ஹ்ம், அப்றம் எப்டி போகுது காவ்யா?’
‘எப்பயும் போல தான் போகுது…’ என்றாள்
‘ஓகே…’
‘உனக்கு கவி?’
‘இப்போலாம் அடிக்கடி tension ஆன மாதிரி feel ஆகுது காவ்யா… இன்னைக்கு கூட அந்த சுப்பு-வ நல்லா செஞ்சி விட்டுட்டேன்….’
‘அவ தான் உன் pet-னு எல்லாருக்கும் தெரியுமே….’
‘ஏன்னு தெரியல? அவளால ஒரு client call-ல aattend பண்ண முடியல அத midnight-ல விமல் join பண்ணி முடிச்சிட்டான் வேற அது எனக்கு தெரியாது…’
‘Issue solved-டா இல்லியா?’
‘Solved தான், ஆனா…’
‘அந்த பொண்ண திட்டுனது கஷ்ட்டமா இருக்குல்ல?’
‘ம்ம்ம்…’
‘இங்க பாரு இதுக்கெல்லாம் நாம கஷ்ட்டபட்டுட்டு இருக்க முடியாது, ஏன்னா நாம இருக்குர position அப்டி…’
‘…….’
‘நீ செஞ்சது சரி தான், evan அது விமல்-லா இருந்தா கூட இது தான் என்னோட opinion-ஆ இருந்திருக்கும்… Feelings வேற, Profession வேற ரெண்டையும் கொளப்பிக்காத…’
‘ஹ்ம்…‘
‘ஆமா விமல் கூட உன் attachment எப்டி இருக்கு?’
‘எங்கடீ?.... கொஞ்சநாள் முன்ன போட்ட plan சொதப்பிடுச்சி, அப்றம் எதுவுமே இல்ல…’
‘I think நீ அதனால தான் disturb ஆயிருக்க… ஒன்னு பண்ணு நான் வேணும்னா கோகிலா கிட்ட பேசி உனக்கு 1 week-க்கு vacation வாங்கி தரேன், நீயும் கமுக்கமா போயிட்டு ஜாலியா இருந்துட்டு வந்திரு… ’ என கண்ணடித்தாள்
‘மவளே… என் புருஷனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்….’ என்றாள், ஆனால் உண்மையில் காலையில் இந்தமாதிரியான ஒரு ப்ளானை பற்றி தான் விமலிடம் கூறியிருந்தாள்
‘ஆமா… உன் புருஷன் இருக்க பிசில இதெல்லாமா ஞாயாபகம் வச்சிட்டிருக்காரு?’
‘…ஹ்ம்ம்…. நான் வாங்கி வந்த வரம் அப்படி…’ என பெருமூச்சி விட்டாள்
‘ஆமா அத அரசியல்வாதி-க்கு கழுத்த நீட்டுரதுக்கு முன்ன தெரிஞ்சிருக்கனும்?’ என்றாள்,
காவ்யா சொன்னது போல் உண்மையில் அவளது கணவன் கிட்டதட்ட ஒரு அரசியல்வாதி தான். ஆனால் இன்னும் சீட் கிடைக்கவில்லை அதனால் கட்சியில் சேர்ந்து அதன் தலைமையின் பின்னால் சென்று கொண்டிருக்கிறான். ஏற்கனவே பாட்டன் பூட்டன் சொத்து எக்கச்சக்கமாய் இருக்க அவனுக்கு பதவி மோகம் பற்றி கொண்டது. எப்போதும் தலைமையின் பின்னாலேயே செல்வதால் தான் அடிக்கடி வெளியில் சென்றுவிடுகிறான். தனிமையினை போக்கி கொள்ள அவனிடம் குழந்தையை பற்றி பேச ஆரம்பிப்பாள் ஆனால் அவனோ ஆட்சி கிடைத்த உடன் என தள்ளி போட்டு கொண்டே வந்தான். அதற்கு அவனது வீட்டிலும் யாரும் எதிர்த்து பேசவில்லை அதன் பின்பு தான் தன் தனிமையை போக்கி கொள்ள வேலைக்கு செல்வதை பற்றி கேட்க, பல நாட்க்கள் சமாளித்தாலும் ஒருக்கட்டத்திற்கு மேல் அவனால் அதை தட்டிகழிக்க முடியவில்லை. அதனால் தனது தலைவரிடம் தன் நிலைமையை சொல்ல அவர் ஏற்ப்பாடு தான் இந்த வேலை.
‘நான் என்ன பண்ண?, ஏழை குடும்பத்துல பிறந்திருந்தாலும் IT job-ல நல்லா develop ஆகிட்டு இருந்தோம். ஊர் திருவிழாக்கு போனப்ப அவரு என்ன பாத்து புடிச்சி போச்சினு நேர வீட்டுக்கே வந்துட்டாரு..’
‘…..அப்றம்…’
‘ஊருல பெரிய குடும்பம் ஏழை வீட்ட தேடி வந்தா எப்டி இல்லனு சொல்ல முடியும்?‘
‘ஹ்ம்… அப்டியே படசீன் மாதிரி இருக்கு…’
‘உண்மைய தான் அவங்களும் கொஞ்சம் மாத்தி எடுக்குராங்க…’ என்றாள்
‘சரி அதவிடு, next week-ல இருந்து நம்ம company-ல HR Business Partner ஒருத்தங்க join பண்ண போறாங்க…‘
‘அது என்ன புது Designation?’
‘நீயெல்லாம் IT-ல இருக்கனு சொல்லாத, இப்டி ஓரு பொசிஷன் இருக்கு, பெரிய கம்பனீஸ் அப்றம் MNC’s-ல கண்டிப்பா இருப்பாங்க…’
‘ஓ…’
‘அதால நமக்கு ஒன்னும் இல்லனு நெனைக்குரேன்..’
‘பாத்துக்கலாம்…’
‘அப்றம் இத விமல் கிட்ட சொல்லிடாத, கொஞ்சம் scecret-ஆ வச்சிக்கோ, யார்ட்டயும் சொல்லாத…’
‘சரிடி… அப்றம் அந்த vacation…’ என கவிதா இழுக்க
‘ஹ்ம்…ஹ்ம்… கண்டிப்பா…’ என கள்ளசிரியுடன் சென்றாள்
அதேவேளையில் Zara-வுடனான மீட்டிங்கிற்கு ஷ்ரதா மற்றும் கோகிலா இருவரும் ப்ரிப்பேர் பண்ணிகொண்டிருந்தனர். இருவரும் தூங்காமல் அங்கிருந்தபடியே கால் ஸ்ய்து அவ்வப்போது சென்னையில் நிலவரங்களை தெரிந்து கொண்டிருந்தனர். Presentation-க்கு அனைத்தையும் ரெடி செய்துவிட்டு புதிதாக ஜாயின் செய்ய வரும் ஐஷ்வர்யா-வுக்கான பணிகளை பட்டியலிட்டு கொண்டிருந்தாள்.
பல நாட்க்கள் தனது Idealogy-யில் உருவாக்கிய Shradha Softs & Technology அடுத்த கட்டத்திற்கு கஷ்ட்டபட்டு முன்னேற்றியிருந்தாள் ஷ்ரதா. இப்போது அவர்களின் உட்க்கட்டமைப்பை மேம்படுத்த எண்ணி தான் தங்களுக்கு முக நம்பகமானவர்கள் அவர்களை விட்டு செல்லாதாபடி இருக்க அவர்களுக்கு பதவியுதவியுடன் பொறுப்புகளையும் அதிகப்படுத்தினாள் ஷ்ரதா.
இனி வரும் நாட்க்களில் கோகிலா மற்றும் ஷ்ரதா இருவருமே அடிக்கடி வெளியூர் வெளிநாடு என அடிக்கடி பயணிக்க வேண்டியிருக்கும் அதனால் கோகிலா-வால் HR Manager role-ல் தொடர முடியாது. அதோடு மட்டுமல்லாமல் கோகிலா-வும் இந்த கம்பனியில் ஒரு குறிப்பிட்ட பங்குகளை உடைய ஷேர் ஹோல்டர் அதனால் மேலும் அப்படி ஒரு பொறுப்பில் இருப்பதை ஷ்ரதா விரும்பவில்லை, மாறாக அவளை தன்னோடு எப்போதும் வைத்து கொள்ள திட்டமிட்டாள். அதனால் தான் புதிதாக HR-BP என்ற புது role-க்கு ஐஷ்வர்யா-வை நியமித்திருந்தாள்.
‘என்ன கோகி, எல்லாம் முடிஞ்சிதா?’
‘ஹ்ம்… கிட்டதட்ட…’ என கழுத்தை நெளித்து அதனை பிடித்துவிட்டாள்
‘ஹ்ம்… இந்த கஷ்ட்டம் எல்லாம் இன்னும் உனக்கு கொஞ்சநாள்…. அப்றம் ரிலாக்ஸ்டா நீ உன் கொழந்தைங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்…’ என அவள் தோள் பட்டை இதமாக தன் பஞ்சு கையால் மசாஜ் செய்துவிட்டாள்
‘ஹ்ம்… அப்போ ஆஃபிஸ்ல இல்லனாலும் நாம பிசியா தான இருப்போம்..’
‘Yeah… but அப்போ நம்ம ஃபேமிலியோட இருந்துட்டே ரிலாக்ஸ்ட்டா வொர்க் பண்ணுவோம்….’
‘ஹ்ம்ம்… எல்லாம் ஃபேமிலிக்காக…’
‘Yeah… Family-க்காக….‘ என்றாள்
‘ஏய் ஷ்ரதா?’
‘ஒன்னு கேக்கவா…?’
‘கேளு….’
‘எப்போ மேரேஜ் பண்ணிக்க போர?’
‘……. பதில் உனக்கே தெரியும்….’ என அவள் உதட்டில் முத்தமிட்டாள்
‘சரி, அடுத்து என்ன பண்ணலாம்…’
‘இன்னைக்கு இது போதும், போய் தூங்கலாம்….நாளைக்கு வேர மீட்டிங்க் இருக்கு…’
‘அதுக்கு தான இவ்ளோ நேரம் வேலை செஞ்சோம்…’ என லப்டாப்பை மூடி வைத்து எழுந்தாள்
‘எனக்கு ஒரு மீட்டிங்க் தான், ஆனா உனக்கு தான் 2 மீட்டிங்க்…’ என சிரித்து கொண்டே கட்டிலில் விழுந்தாள் ஷ்ரதா….
‘உன்ன…’ என அவள் மீது விழுந்து தோள், கழுத்து என கிடைத்த இடத்தில் எல்லாம் கடித்தாள் கோகி, அப்படியே போர்வையை தங்கள் மீது மூடி கட்டி கொண்டு தூங்கினர்…
தொடரும்…

![[Image: Reshma-Pasupuleti-Photos-1536x864.jpg]](https://i.ibb.co/VxVXgjJ/Reshma-Pasupuleti-Photos-1536x864.jpg)