22-01-2025, 06:16 AM
(21-01-2025, 10:32 PM)ASTRORESEARCHER Wrote: Nanba Nengal solvathu 100 sathavikitham sari...Sukran, sila kirankal kooda serum pothu, intha maari palangal nadakkum...kuripaka sukiran, raagu allathu saniyudan serum pothu, 98 sathavikutham - veliyil sollamudiyatha kunakal irukum...
Nandri nanba...
தெளிவுபடுத்தி கூறியதற்கு நன்றி நண்பா.. என் ஊர்கார ஜோதிடர் ஒருவர் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கையில் தான் இது போன்ற கிரக அமைப்பு தான் அவனை இப்படி ஆக்கி இருக்கிறது என்று அடித்து கூறினார்.. அவரிடம் மேலும் அதுபற்றி கேட்க தயக்கமாக இருந்ததால் விட்டு விட்டேன்.. உங்களின் இந்த பதில் ஊர்ஜிதம் செய்திருக்கிறது நண்பா