21-01-2025, 03:34 PM
பாகம் - 13
ஒரு வழியாக சதிஷ் பேசினான்.
சதிஷ்: ஹே! நீ ஏதாவது சிக்னல் குடுப்பனு எதிர் பாத்துட்டே இருந்தேன். நீ ஒன்னும் கண்டுக்கல! அதனால தான் நானும் ஒன்னும் பண்ணல. மன்னிச்சுடு!
ஹேமா: எல்லாத்தயும் நானேவாடா சொல்லிட்டுருப்பேன்!? இதுவே மத்த பசங்களா இருந்தா ஒரு பொண்ணு, படத்துக்கு போகலாம்னு சொன்னப்போவே, எல்லாத்தயும் புரிஞ்சிருப்பாங்க. சரியான வேஸ்ட் ஃபெல்லோடா நீ. நீ அலைய பாத்துட்டே உக்காரு. நான் கிளம்புறேன்.
ஹேமா கோபத்துடன் கிளம்புவது போல் பாவலா காட்டி எந்திரித்து நிற்க, அவளின் வலது கையை தன் இடது கையால் உட்கார்ந்த படியே எட்டிப் பிடித்தான் சதிஷ். "விடு! நான் வீட்டுக்கு கெளம்பனும்; நேரமாச்சு" என்று ஹேமா சொல்ல, "ஹே, சாரி ஹேமா, நான் நீ என்ன நெனைக்கிறனு சரியா கவனிக்கல. என்ன மன்னிச்சிக்கோ" என்று தன் இடது கையால் அவளுடைய வலது கையைப் பற்றியபடி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க, கல்நெஞ்சக்காரி ஹேமாவோ, அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் எவ்வளவு கெஞ்சினாலும் ஹேமா வறட்டு பிடிவாதம் பிடிக்கவே, வேறு வழி தெரியாமல், சதிஷ், மண்டியிட்டபடி, தன் கையால், அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான். அதை சற்றும் எதிர் பாராதவே, மண்டியிட்ட நிலையிலிருந்த சதீஷின் மீது ஹேமா அப்படியே விழுந்தாள். சதிஷ் கடற்கரை மணலின் மீது விழுந்தான்; ஹேமா சதீஷின் மீது விழுந்தாள். சதீஷ் மேலே ஹேமா படுத்திருந்த நிலையில், "நான் தான் சாரி சொல்றேன்ல? ஏன் மன்னிக்க மாட்டுற?" என்று சதிஷ் கொஞ்சல் மொழியில் கெஞ்ச, "இப்டி சாரி கேட்டா எப்படிடா மன்னிப்பேன்? கேக்க வேண்டிய விதத்துல கேளு", என்று மெல்லிய குரலில் பதில் சொல்ல, சதீஷுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்று ஒரு வழியாக விளங்கியது.
எதுவும் பேசாமல் ஹேமாவின் கண்களை கண்ணிமைக்காமல் பார்த்தான். "எழுந்திருடா பொறுக்கி" என்று ஹேமா சதீஷின் மீது படுத்துக்கொண்டு தழுதழுத்த குரலில் கூற, அந்த உதட்டசைவை மட்டும் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தான். "என்னடா பதிலே சொல்ல மாட்டுற? என்று ஹேமா மெல்லிய குரலில் கேட்க, சதிஷ் தன்னுடைய வலது கையின் கட்டை விரலால் ஹேமாவின் உதட்டை வருடினான். "ஸ்ஸ்" என சத்தம் போட்டு கண் சொக்கி நின்ற ஹேமாவின், உதட்டை தன் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் பயன்படுத்தி குவித்து இழுத்தான். மீண்டும் "ஆஆஆ" என்றபடி தன் கண்களை இறுக்கினாள். சதிஷ் அவளின் உதட்டில் இருந்து கையை எடுத்தான். ஹேமா கண்களை திறந்தாள். அவள் மீண்டும் தான் தான் அவன் மீது படுத்திருக்கிறோம் என்று அறிந்தும் அறியாதவள் போல் அவனை "எழுந்திருடா பொறுக்கி. என் அப்பா கிட்ட சொல்லிடுவேன்" என்று கொஞ்சலாக திட்ட, சதிஷ் தன் இரு கைகளையும் ஹேமாவின் தலைக்கு பின் கொண்டு சென்று, அவள் தலையை மெல்ல அழுத்தி, தன் தலையை மெல்ல தூக்கி, அவளின் உதட்டில் தன் உதட்டை பதித்தான். மெல்லமாக தன் நாவை ஹேமாவின் உதட்டுக்குள் நுழைத்தான். ஹேமாவும் தன்னுடைய உதடு எனும் தடுப்பைத் தாண்டி வரம்பு மீறி நுழைந்த அவனுடைய நாவுடன், தன்னுடைய நாவால் யுத்தம் புரிந்தாள். கடற்கரை காற்றில் கலந்த உப்புச்சுவையுடன், ஹேமா பருகிய சாக்லேட் மில்க் ஷேக்கின் கசப்பும், இனிப்பும் கலந்த சுவையும், சதிஷ் உண்ட எலுமிச்சை தடவிய பெப்பர் கார்னின் துவர்ப்பும், புளிப்பும், காரமும் கலந்து, அறுசுவையாக, அந்த அறுசுவையுடன் அவர்களின் உமிழ்நீரின் சுவையும் கலந்து ஏழாவது சுவையாக அமைந்தது. ஹேமா ஒரு பக்கம் அந்த எழுசுவை பாணத்தை சுவைத்துக்கொண்டிருக்க, சதீஷுக்கோ அந்த ஏழு சுவையோடு, ஹேமாவின் உதட்டுசாயத்தின் வாசமும் சுவையும் சேர்ந்து எட்டாவது சுவையாக அமைய, அவன் காமபோதை பெருகி , அவளின் தலையை மேலும் அழுத்தி, தன்னுடைய உதட்டு ரேகை அவள் உதட்டு ரேகையுடன் ஆழமாக பதிய வைத்தான். இருவரும் கண்களை மூடி, கனவு உலகத்திற்கு சென்றனர்.
சிறிது நேரம் கழித்து, சதிஷ் ஹேமாவை இறுக்க அணைத்த படி எழுது உட்கார முயன்றான். ஹேமாவோ தன் இரு கைகளால் அவனுடைய கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டாள். அவன் எழுது உட்கார்ந்ததும், ஹேமா தன்னுடைய இரு கால்களையும், அவனுடைய இடுப்பை சுற்றி இறுக்கமாக வளைத்து, அந்த கால்களை பின்னிப் பிணைத்தாள். சதிஷ் தன்னுடைய இரு கால்களையும் நீட்டி உட்கார, ஹேமா தன கைகளால் அவனுடைய கழுத்தை இறுக்கமாக சுற்றி வளைத்தபடி, கால்களை அவன் இடுப்புக்கு பின்னால் இறுக்கமாக சுற்றி வளைத்து பின்னி பிணைத்தபடி, அவனுடன் முத்தப்போரைத் தொடர்ந்தாள்.
முத்தப்போர் முடிவடையும் தருவாயில் ஹேமாவும் சதீஷும் ஒருவர ஒருவர் பார்த்து புன்னகைக்க, ஹேமா சதீஷின் மார்பில் தன்னுடைய முகத்தைப் புதைத்தாள். கட்டிளம் காளையான சதீஷின் மார்புக்கூட்டை சுற்றி வளர்ந்திருந்த நெஞ்சு தசைகள், ஹேமாவிற்கு பஞ்சு மெத்தையாக அமைந்தன. அவனுடைய நெஞ்சு தசைகளைத் தாண்டி, அவனுடைய அதிகரித்த இதயத்துடிப்பையும் லேசாக உணர்ந்தாள். ஒரு புறம் சதீஷின் இதயம் இரண்டு மடங்கு வேகத்தில் துடிக்க, மறுபுறம் சதீஷின் நுரையீரலும் இரண்டு மடங்கு வேகத்தில் காற்றைப் பரிமாற்றம் செய்ய, அவற்றுடன் சேர்ந்து நெருப்பைக் காக்கும் அவனுடைய நாசியும் சேர்ந்து, ஹேமாவின் மீதான சதீஷின் காதலை அவளுக்கு பறைசாற்றின. சிறிது நேரம் கழித்து தன்னுடைய முகத்தை அவன் மார்பில் இருந்து எடுத்து, சதீஷின் கழுத்தின் பின்னால் இருந்த தன் கைகளால், சதீஷின் முகத்தை தன்னுடைய மார்பில் அழுத்தினாள்.
ஹேமாவின் மார்புக்கூட்டை அழுத்தியபடி இருந்த அவனுடைய காதுகளில் ஹேமாவின் இதயத்துடிப்பை பேரொலியாய் உணர்ந்தான். மார்புக்கூட்டுக்குள் இருக்கும் இதயத்தின் துடுப்பையே பேரொலியாய் உணரும்போது, மார்புக்கூட்டிற்கு வெளியில் இருக்கும், மாம்பிஞ்சுகளை மட்டுமா உணராமலிருப்பான்? அவன் ஹேமாவின் பின்னால் சுற்றி வளைந்திருந்த அவனுடைய கைகளால், ஹேமாவை இன்னும் தன் முகத்தின் மீது அழுத்தினான். இரு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது போல, ஹேமாவும் சதீஷும் பின்னிப் பிணைந்த படி கடற்கரையில் இருந்தனர். அந்த இரு பாம்புகளில் ஒன்றோ மலைப்பாம்பு; மற்றொன்றோ கன்னி நாகம். சதிஷ் என்னும் மலைப்பாம்பு சுற்றி வளைத்ததில், மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தது அந்த ஹேமா எனும் கன்னி நாகம். அதை உணர்ந்த சதிஷ் என்ற மலைப்பாம்பு இரக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து தன்னுடைய பிடியை லேசாக்கியது. ஹேமாவால் இப்போது ஓரளவு சுலபமாக மூச்சு விட முடிந்தது.
சதிஷ் ஹேமாவின் இரு பஞ்சு தலையணைகள் மீது இருந்து தன் தலையை எடுத்தான். ஹேமாவின் மாம்பிஞ்சுகளை கண்கொட்டாமல் பார்த்தான். வெள்ளை நிறத்தில் சிறிய சிறிய கருப்பு நிற பூக்கள் பதிக்கப்பட்ட அந்த சுடிதாரில், சரியாக இரண்டு பூக்கள், ஹேமாவின் இரு மாம்பிஞ்சுகளின் காம்புகளின் மீது இருந்தது. அந்த பூக்களைப் பறிக்கும் எண்ணத்தில் தன்னுடைய இரு கைகளையும் கொண்டு வந்து, அவ்விரு பூக்களை வருடினான். பூக்களைப் பறிக்கிறேன் என்று ஹேமாவின் மாம்பிஞ்சுகளின் காம்புகளை கிள்ளினான். பொதுவாக மாம்பிஞ்சின் காம்பைக் கிள்ளினால் பால் வரும். ஆனால் ஹேமாவின் அந்த அதிசய மாம்பிஞ்சுகளைக் கிள்ளும்போது, பால் வரவில்லை. மாறாக, "ஸ்ஸ்ஸ் ம்ம்ம்" என்ற சத்தம் மட்டுமே வந்தது. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சதிஷ் தலையை நிமிர்ந்து பார்த்தான். ஹேமா தன் கழுத்தை பின்னால் சாய்த்து, அவள் கண்கள் இரண்டும் ஆகாயத்தைப் பார்த்தது போல், கண்கள் சொக்கி முனகிக் கொண்டிருந்தாள். அவன் பார்வையை சற்று கீழே இறக்கி ஹேமாவின் கழுத்தைப் பார்த்தான். ஹேமாவின் தொண்டைக்குழிக்குள், எச்சில் முழுங்கவே சிரமப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான். அதைப் பார்த்ததும், சதீஷுக்குள் இருந்த மிருகம் வெளி வந்தது. வேட்டையாடும் மிருகங்கள் தன்னுடைய இரையைக் கழுத்தில் கவ்வுவது போல், அவளுடைய கழுத்தைக் கவ்வினான். ஏற்கனவே, எச்சில் முழுங்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஹேமாவிற்கு இப்போது மூச்சே விட முடியவில்லை. ஆனாலும், அவள் கண் சொக்க முனகியபடி, சதீஷின் கழுத்தின் பின்னால் இறுக்க அணைத்திருந்த அவளுடைய கைகளைக்கொண்டு, சதீஷின் முடியைக் கோதினாள். சிறிது நேரம் கழித்து, அவள் தன்னை மறந்து அவனுடைய முடியை இழுத்தான். வலி தாங்காமல் சதிஷ், ஹேமாவின் தொண்டையிலிருந்து தன்னுடைய பற்களை எடுத்தான். உயிர் போய் உயிர் வந்த ஹேமாவோ, மூச்சை இழுத்து விட்டாள். சதீஷின் இந்த செயலுக்கு பழி வாங்கும் எண்ணம் கொண்ட ஹேமா, சதிஷ் செய்த செயலை மீண்டும் அவனுக்கே திருப்பி செய்தாள். ஆனால் ஹேமாவோ மென்மையான மிருகம் என்பதால் கொஞ்சம் இரக்கம் காட்டினாள். அவனுடைய தொண்டையைக் கவ்வாமல், அவனுடைய கழுத்தும் இடது தோள் பட்டையும், சங்கமிக்கும் இடத்தில், அவளுடைய பல்வெட்டைப் பதித்தாள். சதிஷ் வலி தாங்காமல், ஹேமாவின் இரு மாம்பிஞ்சுகளையும் தன் இரு கைகளால் முழுவதும் பற்றிக்கொண்டான். ஹேமா சில நேரம் கழித்து இரக்கம் காட்டி, தன்னுடைய தாடையின் பிடியிலிருந்து சதீஷின் கழுத்தை விடுவித்தாள். இருவரும் தங்களுடைய மிருகத்தனமான செயலை எண்ணி வருந்தினர். இருவரும் தான் ஏற்படுத்திய காயத்திற்கு தன்னுடைய முத்தத்தால், சிகிச்சை செய்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி முத்த மழை பொழிந்தனர்.
அந்த மொத்த நேரமும் சதீஷின் கை, ஹேமாவின் மாம்பிஞ்சுகளை சாறு பிழிந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஹேமாவோ, "டேய், கெட்ட பையா!! எதுவா இருந்தாலும் டிரஸ் மேல பண்ணுறதோட நிறுத்திக்கணும். உள்ள எல்லாம் கை விடக் கூடாது. புரியுதா?" என்று தன்னுடைய செல்லமான குரலில் மெல்லமாக முனகியபடி சதீஷுக்கு கட்டளை பிறப்பிக்க, அவன் ஹேமாவின் ஆசையை அறிந்தான். தன்னுடைய 20 வயது பூர்த்தியடைந்த வாழ்க்கையில் முதன் முறையாக, ஒரு பெண்ணின் வாய் சொல்வதும், அவள் மனம் எதிர் பார்ப்பதும் ஒன்றல்ல என்பதை உணர்ந்தான். ஹேமாவின் ஆசையை நிறைவேற்ற சித்தம் கொண்ட அவன், தன கைகளை கீழே கொண்டு சென்று ஹேமாவின் சுடிதாருக்குள் தன்னுடைய இரு கைகளையும் நுழைத்தான். பாம்பு போல தன்னுடைய இரு கைகளையும் வளைத்து வளைத்து ஹேமாவின் அங்கமெல்லாம் வருடிக் கொண்டே, மேலே வந்தான். சதீஷின் இரு கைகளும், தன்னுடைய மாம்பிஞ்சுகளை நோக்கி போர்த்தொடுத்து வந்த பயணத்தில், ஹேமா முனங்க, சினுங்க, கிறங்க மெய் மறந்தாள். வார்த்தை தொண்டைக்குள் சிக்க, "டேய், பொறுக்கி! நான் தான் வேணாம்னு சொன்னனேடா!" என்று சொல்ல அதை சற்றும் காதில் வாங்காமல், சதிஷ், தன்னுடைய கைகளை, ஹேமாவின் அதிசய மாம்பிஞ்சுகளை சிறைப்படுத்தி இருக்கும் ப்ரா என்னும், பஞ்சால் ஆன சிறையின் மீது வைத்து அழுத்தினான். "ம்ம்ம்" என்ற படி, "வேண்டாம்டா பொறுக்கி! என் அப்பா கிட்ட சொல்லிடுவேன்" என்று முனகியபடி இருந்தாள்.
காற்று போகாமல் சிறைக்குள் இருக்கும் அந்த மாம்பிஞ்சுகள் வாடிவிடுமென கவலை கொண்ட சதிஷ், தன்னுடைய இரு கைகளையும் அந்த சிறைக்குள் விட்டு போதுமான காற்றோட்டத்தை ஏற்படுத்தினான். மாம்பிஞ்சுகள் நலமா என்று தன இரு கைகளாலும், நேரம் எடுத்து, மெல்ல பிசைந்து பார்த்தான். தான் கிள்ளியதால் அந்த மாம்பிஞ்சுகளின் காம்புகள் உடைந்திருக்குமோ என்று பதட்டம் கொண்ட சதிஷ், அவ்விரு காம்புகளையும் மீண்டும் தீவிரமாக தன கைகளால் சோதனை செய்தான். ஹேமாவோ, அவன் சோதனை செய்யும்போது, முனகியபடி ஆகாயத்தை பார்த்து கண் மூடி இருந்தாள். அந்த சிறிய மாம்பிஞ்சுகளை காற்றோட்டமில்லாத பஞ்சு சிறைக்குள் அடைத்து வைத்திருந்ததை எண்ணி ஹேமாவின் மீது கோபம் கொண்ட சதிஷ், அந்த மாம்பிஞ்சுகளை விடுவிக்க எண்ணம் கொண்டு, தன்னுடைய கைகளை, ஹேமாவின் முதுகுக்கு கொண்டு சென்று, அந்த பஞ்சு சிறையின், பூட்டை திறந்தான். பரவசமானான். "டேய் திருடா!! ப்ராவலாம் கழட்டி தூக்கி வீசிட்டு, என் சுடிதாரலாம் தூக்கி பாக்காதடா! யாராவது பாத்துடுவாங்க" என்று முனகிய படி தழுதழுத்த குரலில் கூறிய ஹேமாவின் சொற்களை கேட்டு சதிஷ், சொர்க்கலோகம் சென்றான்.
ஆனால் அடுத்த நொடியே அவனை பூலோகம் வர வைக்கும்படி, ஹேமாவின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அவள் பதறியபடி, அம்மாவாக தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அம்மாவே தான். நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த ஹேமா, தன்னுடைய அம்மா எதற்கு அழைக்கிறாள் என்று சரியாக கணித்தாள். ஆனால் அலையின் ஓசை கேட்டு விடக் கூடாது என்று, கடலின் அருகே இருந்து தள்ளிப் போய் அழைப்பை ஏற்க முடிவு செய்து, சதிஷ் அவிழ்த்த ப்ராவுடனே ஓடினாள். அவள் நல்ல நேரம், அவன் கொக்கியை அவிழ்த்திருந்தாலும், அந்த ப்ராவிற்கு தன் இரு தோள்பட்டைகளிலும் ஆதாரம் இருந்ததால், அவிழ்ந்து கீழே விழவில்லை.
அதே சமயம் மற்றோரு புறம் கார் ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சுகுமாரனின் கைப்பேசிக்கும் அழைப்பு வந்தது. அலுவலகத்திலிருந்து அழைப்பை எதிர் பார்த்திருந்த சுகுமாரனுக்கு கைப்பேசியை பார்த்தவுடன் அது அதிர்ச்சியை கொடுத்தது. அது விஜயனுடைய அழைப்பு தான். அதை பார்த்ததும், சற்றே அந்த சம்பவத்தை மறந்து ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த சுகுமாரனின் இதயம் படபடத்தது. அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. நடந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை அவர் மனதில் ஓடியது. சாலையின் நடுவே போக்குவரத்து நெரிசலில் சென்று கொண்டிருந்த தன்னுடைய காரை ஓரமாக நிறுத்த முயன்று கொண்டிருந்தார்.
கடற்கரையில் ஹேமா ஒரு வழியாக, கடலை விட்டு போதுமான தூரம் ஓடி வந்த பின்பு, அம்மாவின் அழைப்பை ஏற்றாள்.
ஹேமாவின் அம்மா: எங்கடி இருக்க? இவ்ளோ நேரம் ஆகியும் வீட்டுக்கு வரல?
ஹேமா: எக்ஸாம்க்கு ஸ்டடி மெட்டரியல் கலெக்ட் பண்றதுல லேட் ஆகிடுச்சுமா. பீக் ஹவர்னால கேபும் கிடைக்கல. இப்போ ட்ராஃபிக்ல மாட்டிட்டு இருக்கேன். இன்னும் 30 மினிட்ஸ் ஆகும்னு நெனைக்கிறேன்.
ஹேமாவின் அம்மா: அப்பா வந்துட்டாருடி!! நல்ல வேல அவரு வேற ஏதோ யோசனைல இருந்ததால உன்ன பத்தி ஒன்னும் கேக்கல. சீக்கிரம் வந்துடு.
ஹேமா: ஐயோ! வந்துடுறேன்ம்மா.
கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு, ஹேமாவையே பார்த்துக்கொண்டிருந்த சதீஷை அவள் கை அசைத்து உடனே வர சொன்னாள். சதிஷ், அவர்கள் இவருடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, விரைந்து அவளிடம் சென்றான்.
ஹேமா: வாடா கிளம்பலாம்! அப்பா வந்துட்டாராம்! சீக்கிரம் போகணும்!
சதிஷ்: சரி! நான் உன்ன உன் வீட்டு பக்கத்துல 1 கி.மீ முன்னாடி இறக்கி விட்டுடுறேன். நீ பைக்ல போறப்போவே, அங்க இருந்து போற மாதிரி கேப் புக் பண்ணு. சீக்கிரம் போய்டலாம்.
ஹேமா: நல்ல ஐடியா! சரி கிளம்புவோம்!
ஹேமாவை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, சதிஷ் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள். தன்னுடைய ப்ராவின் கொக்கி கழட்டப்பட்டதை மறந்த ஹேமா, அப்படியே பைக்கில் உட்கார்ந்து கொண்டு சென்றாள்.
மறுபுறம் 10 நிமிடம் கழித்து ஓரூ வழியாக போக்குவரத்து நெரிசலைக் கடந்து, காரை ஓரமாக நிறுத்தி விட்டு, விஜயனுக்கு ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்த மறுகணமே விஜயன், "சுகு!! குட் நியூஸ்!" என்று சொன்னார். சுகுமாரன் முகம் பரவசம் கொண்டது. அவர்கள் இருவரும் பிடிப்பட்டனரா என்று அவரது இதயம் படபடத்தது. முன்பு பயத்தில் படபடத்த இதயம், இப்போது மகிழ்ச்சியில் படபடத்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், "என்னடா சொல்லுற? புரியுற மாதிரி சொல்லு." என்று கேட்க, "அவங்கள புடிச்சிட்டோம் சுகு. உன்னோட வாட்ஸாப் நம்பர்க்கு வீடியோ அனுப்பிருக்கேன் பாரு" என்று கூற, "சரிடா. பாத்துட்டு கூப்புடுறேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டு, உடனடியாக வாட்ஸாப்பை திறந்தார். விஜயனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. அதைத் திறந்தார். ஒரு வீடியோ இருந்தது. ஆர்வம் அதிகமாக, அவர் அந்த விடியோவை திறந்து பார்த்தார். அதை பார்த்துக்கொண்டிருந்த அவர் முகத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வு. இந்த பிரச்சனை இதோடு முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த சுகுமாரனுக்கு அடுத்த நொடியே ஆச்சர்யம் காத்திருந்தது. விடியோவைத் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக விஜயனுக்கு ஃபோன் செய்தார். விஜயன் அழைப்பை ஏற்றார்.
சுகுமாரன்: அவள ஏன்டா புடிச்சி வச்சிருக்க? நான் தான் அவள விட்டுடுன்னு சொன்னேன்ல? அவ தான் எனக்கு அந்த விஷயத்த பத்தி சொன்னானு சொன்னேன்ல?
விஜயன்: டேய் சுகு! அந்த கூட்டத்துக்கு தலைவியே அவ தான்டா!