Yesterday, 12:04 PM
சிறப்பான முயற்சி.. வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்.. இதைப்பற்றி பலதடவை யோசித்ததுண்டு.. சுக்கிர கிரகத்தின் சில அமைவிடமும் சேர்க்கையும் தான் சமூகத்தில் சொல்லப்பட முடியாத தவறான/தகாத உறவு முறைக்கு ஒருவனை இட்டு செல்கிறது என்பதில் எனக்கு ஓரளவு உடன்பாடு உண்டு.. எங்கள் ஊரில் சில காலத்திற்கு முன் நடந்த உண்மை சம்பவம்..சுக்கிரன்-சனி சேர்க்கையுள்ள மனைவியை இழந்த ஆண் ஒருவர் அவரது விதவை அம்மாவுடன் தகாத உறவு வைத்திருந்தது அக்கம்பக்கம் ஊரில் பேசப்பட்டதும் சொத்தை விற்று விட்டு ஊரை விட்டு எங்கோ ஓடிவிட்டனர்.. ஊரில் சிலபேர் அவன் நல்லவன் தான் அவன் கட்டம் அப்படினு பேசினார்கள்.. அவ்வளவுதான் ஐயா எனக்கு தெரிந்தது... உங்கள் ஜோதிட தேடலுக்கு நன்மை சேரட்டும்..நாங்களும் இதுபற்றி அறிய ஆவலாக உள்ளோம்?