21-01-2025, 12:43 AM
முதல் இரண்டு நாட்கள் பதிவுக்கு இருக்கும் வரவேற்பு பின் சுத்தமாக குறைந்து விடுகிறது. அமுதா டீச்சரின் கதையில் வாரம் ஒரு முறை சிறிய பதிவாக பதிவிட்டாலும் ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் நடுவில் வ்யூஸ் 35000 வரை ஏறும். ஆனால் அதை விட அதிகம் வரவேற்பு பெற்றாலும் நீண்ட பதிவுகள் கொடுத்தாலும் இந்த கதையின் பதிவுகள் 10, 15 நாட்கள் கடந்தாலும் வ்யூஸ் 10000 தான் வருகிறது. எழுத்தாளர்கள் கேட்டுக் கொண்டாலும் கூட வாசகர்கள் பதிவுகளுக்கு லைக்ஸ் போடுவதும் இல்லை, ரேட்டிங் கொடுப்பதும் இல்லை. கதையின் போக்கில் எந்த மாற்றமும் செய்வதாக இல்லை. பதிவை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை 30 வேர்ட் பக்கங்கள் வரும் அளவுக்கு நீண்ட பதிவாக கொடுத்து வந்தேன். அதை மாற்றிக் கொண்டு பத்து நாட்களுக்கொரு முறை 15 வேர்ட் பக்கங்கள் வரும் அளவு பதிவிடலாமா என்று யோசிக்கிறேன். உங்கள் எண்ணங்களை சொல்லுங்க நண்பர்களே. எதாவது ஒரு விதத்தில் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தினால் தானே எங்களுக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.