Yesterday, 01:15 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சமையலறை தேவியின் வேலை செய்யும் போது கணவன் தொட்டு தம்பி என்று நினைத்து அடித்து பின்னர் அவரை கண்டு மனம் வருந்தி இருக்கும் போது கிடைத்த இடத்தில் ரவி வந்து செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது.பணியாரம் சாப்பிடும் போது ரவியின் விளையாட்டு தேவி இடுப்பை பிடித்து செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. அதிலும் ரசகுல்லா பற்றி சொல்லி அதை தேவி கிண்ணம் வைத்து சாப்பிடும் ஆசை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது