20-01-2025, 01:39 PM
சுவாரஸ்யமான பதிவு!
ஜோதிடம் என்பது என்னளவில் அது probability theory! ( தமிழில் நிகழ்தகவு என்று கணித பாடத்தில் குறிப்பிடுவார்கள்) .
அதாவது இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு நாணயத்தை ஒரு முறை சுண்டி விட்டால் ஒன்று தலை இல்லை என்னா பூ விழும் என்கிற சாத்தியக் கூறே கணக்கீடு ! இரு முறை சுண்டினால் இரு முறை தலை அல்லது இரு முறை பூ அல்லது ஒரு முறை தலை, ஒரு முறை பூ அல்லது ஒரு முறை பூ , ஒரு முறை தலை என நான்கு சாத்தியக் கூறுகள் உண்டு என்பதை புரிந்தால் சோதிடம் ஒரளவு புரிந்து விடும்.
அடுத்து பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் குறித்து வருவோம். சோதிடத்தால் ஒருவரின் குண நலன்கள், இறந்தகால, நிகழ் கால, வரும் கால நிகழ்வுகள் குறித்து சொல்ல முடியுமெனில் அவரது அந்தரங்கம் குறித்தும் சொல்ல முடியும் என்று சொல்கிறார்.
பொதுவாக மருத்துவர்களில் கண், காது மூக்கு, நரம்பியல், எலும்பு முறிவு இவற்றில் நிபுனர்கள் இருப்பது போல சோதிடத்திலும் சிலர் சில விசயங்களில் ஜித்து கில்லாடியாக இருப்பார்கள். குழந்தை பேறு குறித்து கணிப்பவர்கள், திருமணம், திருமண தடை, விவாகரத்து, மறுமணம், இறப்பு ,நோய் குறித்தெல்லாம் சரியாக செல்பவர்கள் இருக்கிறார்கள். வெகுசிலரே மரணம் குறித்து சொல்வார்கள். அநேகம் பேர் தனி மனிதனின் காம ,குரூர ,அதித பெர்வெர்சன்கள் குறித்து பேச மாட்டார்கள் ( தேவைப் பட்டால் ஒழிய).
எனக்கு சிறு வயதில் இருந்து நிகழ்ந்த சம்பவங்களுக்கும் கிரக நிலைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? அல்லது அது குறித்து யாரேனும் கணித்து சொல்கிறார்களா? என்று பலமுறை சோதித்திருக்கிறேன். யாரும் அது குறித்து நான் கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் !
நானே முயன்று சில புத்தஙகளை படித்து அவற்றை என் வாழ்விலும், என் நண்பர்கள், நான் சந்தித்தவர்கள், என்னுடன் அவர்களது அந்தரங்கவாழ்விலும் இருந்த விசயங்களை பகிர்ந்தவர்களின் கிரக நிலைகளைக் கவனித்த போது சில கிரகங்கள் பாலியல் விசயங்களில் உள்ளவற்றை கட்டுப்படுத்துகிறது அல்லது ஆட்டுவிக்கிறது என உணர முடிந்தது. குறிப்பாக சுக்கிர புதன் சேர்க்கை சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தாலோ, அல்லது பார்த்தாலோ அந்த ஆண்/ பெண் ஓரினச் சேர்க்கையோ அல்லது இரு பாலின சேர்க்கையில் ஈடுபாடு, வாய்ப்பு, அடிக்ட், அல்லது curious ,என பல நிலைகளில் கடப்பார்கள்!
ராகு வின் சேர்க்கை இருந்தால் மாற்று மதத்தினருடன் உடலுறவு வாய்ப்பும், சனி சேர்க்கை இருந்தால் விதவை அல்லது குரூர உடலியல் உள்ளவர்களுடன் உடலுறவு சேர்க்கை இருக்கும்.
சுக்கிரனது சேர்க்கைசில நேரஙகளில் அதீத செக்ஸ் ஆர்வமும், புதிய விசயங்களை செய்து பார்க்கவும் துடிக்கும்!