19-01-2025, 08:26 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கதையின் தொடக்கத்தில் சிவராஜ் உடன் மீனாட்சி செய்யும் செயல்கள் சொல்லி கதையின் விறுவிறுப்பாக கொண்டு சென்று இப்போது மீனாட்சி எதனால் சிவராஜ் பேச்சை கேட்டு சொல்லுவதை செய்கிறார் என்று விளக்கம் அளித்து மிகவும் அருமையாக இருந்தது