19-01-2025, 10:06 AM
(19-01-2025, 08:03 AM)sivasn Wrote: செக்ஸ் ஸ்டோரி எழுதி சம்பாதிக்க முடியுமா?????????
ட்விட்டர் பக்கம் வைத்திருக்கும் சிலர், அவர்களின் கதைகளை போல்லோவெர்ஸ்க்கு விற்பதுண்டு என்று நான் அறிவேன். ஆனால் புத்தகமாக எழுதி அதை முறையாக வெளியிட்டு அதன் மூலமும் சில லாபம் ஈட்டுவதுண்டு. ஆனால் அது எப்படி என்று தான் எனக்கு தெரியாது. நானும் இதே கேள்வியை கேட்டேன். யாரும் பதிலளிக்கவில்லை. கதை எழுதி அதன் மூலம் பொருளாதார ஆதாயம் பார்த்த நபர்கள் யாரேனும் இருந்தால் பதிலளிக்கவும்.