18-01-2025, 09:01 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் நளன் குறிப்பாக மாலினி ஆக வெயிட் பண்ணுற டைம் டெலிவரி வந்ததைப் வாங்கி அதற்கு ராதிகா போன் செய்து உரையாடல் சொல்லி, காலிங்பெல் அடித்த உடன் மாலினி உடன் நளன் செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது.