18-01-2025, 12:09 PM
(17-01-2025, 11:26 PM)Babybaymaster Wrote: Bro part 82 neenga update pannapave padichita now edited nu kaatuthu , again padikkanuma bro story la any changes pannirukingalaa
இல்லை. வார்த்தை / வாக்கிய பிழைகளை சரி செய்ய மட்டுமே எடிட் செய்வது வழக்கம்.
இந்த முறை episode / பார்ட் நம்பர் சேர்க்க எடிட் செய்தேன்.
பின்குறிப்பு : புதிய பதிவில் மாற்றங்கள் அதிகமாக இருந்தால், அந்த பதிவை டெலீட் செய்துவிட்டு மீண்டும் புதுப் பதிவாக பதிவிடுவேன். ஏற்கனவே எழுதிய பழைய பதிவில் எழுத்துப் பிழை தவிர்த்து இதுவரை பெரிதாக மாற்றங்கள் செய்ததில்லை. அப்படி செய்யவும் வாய்பில்லை.