17-01-2025, 10:41 PM
ரகு மற்றும் சமீரா முத்தம் கொடுத்து இருக்கும் போது வரும் போன் ஒலித்தது அவர்களின் இருவரின் நெருக்கத்தை பிரித்து புவனா உடன் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. சமீரா தன் தோழியின் கிடைத்த சந்தோஷமான வாழ்க்கை கெடுக்க விரும்பவில்லை என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது