17-01-2025, 10:31 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஜெயந்தி தன் குடும்பத்தை மறந்து வசந்த் உடன் நெருக்கமாக இருப்பதை சொல்லி அதன் பின்னர் கதிர் போண் செய்து வசந்த் உடன் ஜெயந்தி விலை பேசி அவள் கடத்தல் செய்யும் போது கணபதி தன் அம்மாவின் ஆபத்தை உள்ளுணர்வு மூலமாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது