17-01-2025, 10:13 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சுகுமார் நண்பன் விஜய் போலீஸ் அதிகாரி இருப்பதால் அவனிடம் உதவி கேட்டு நடந்ததை சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது. விஜய் வாலிப வயதில் அவனின் குடும்ப வாழ்க்கையில் உதவி செய்து இருப்பார் என்று நினைக்கிறேன்