Romance எனக்கானவன்
இருவரும் தங்களை மறந்து உதடுகள் மூலம் தங்கள் காதலை பரிமாறி கொண்டு இருக்கும் போது ரகுவின் மொபைல் போன் ஒலிக்க இருவரும் பிரிந்தனர் அது யார் என பாக்க அதில் புவனா calling  என வர சமீரா தள்ளி நின்றா

ரகு எடுத்தான் என்ன மாமா என்ன பண்றீங்க என புவனா பேச

ரகுவுக்கு கொஞ்சம் பேச முடியவில்லை தயங்கி தயங்கி ஒண்ணுமில்ல சும்மா தான் இருக்கேன் என சொல்ல

என்ன மாம்சு ஒரு மாதிரி பேசிட்டு இருக்கீங்க

ஒன்னுமில்ல யே

ஓ மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டு இருந்திங்க நான் தான் உங்களை தொந்தரவு பண்ணிட்டேன் என்ன என கேக்க

இல்ல அப்படி இல்ல நீ என்ன பண்ற 

நான் இந்நேரம் வரைக்கும் படிச்சுட்டு இருந்தேன் திடிருனு உங்க நினைப்பு வந்துச்சு அதான் என சொல்ல

சரி சரி நீ தான் பரிசை முடிச்சு இந்த வாரம் சனிக்கிழமை வந்துடுவெள் லா அப்புறம் என்ன

இருந்தாலும் உங்க நினைப்பா இருக்கு உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் உங்களுக்கு என்னோட நினைப்பு வரலையா

ம்ம் எனக்கும் தான் 

என்ன மாமா ரோமண்டிக்காவே இல்ல 

இல்ல புவி கொஞ்ச்ம் tired அதான் 

சரி மாமா நீங்க ரெஸ்ட் எடுங்க நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன் உம்மா என போனில் கிஸ் பண்ண அவனும் சமீரா பார்த்து கொண்டே மம் என லைட்டா ஃபோனில் கிஸ் பண்ணான்.போனை வைத்து விட்டு மீண்டும் சமீரா கிட்ட வர

சமீரா அவனை பார்க்க மால் சொன்னா எவளவு பெரிய தொராகம் பண்ண பார்த்தேன் நல்ல வேலை அந்த அல்லாவே போன் மூலம் எச்சரிக்கை கொடுத்தார்.இங்க பாருங்க சார் எனக்கு அமைஞ்சு இருக்க மோசமான வாழ்க்கைக்காக என்னோட பிரண்டுகு அமைஞ்ச நல்ல வாழ்க்கை யா கெடுக்க விரும்பல தயவு செஞ்சு நீங்க கிளம்புங்க என்னோட லைப் இப்படியே இருக்கட்டும் என சமீரா சொல்ல அதுக்கு பதில் சொல்ல முடியாமல் மெல்ல நடந்தான்
[+] 6 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
எனக்கானவன் - by Ragavan 2.O - 15-12-2024, 07:19 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 10:02 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-12-2024, 10:23 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 12:18 PM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 01:15 PM
RE: எனக்கானவன் - by Mookuthee - 22-12-2024, 02:38 PM
RE: எனக்கானவன் - by Dorabooji - 24-12-2024, 10:10 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 26-12-2024, 05:32 PM
RE: எனக்கானவன் - by raasug - 26-12-2024, 05:34 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 27-12-2024, 07:03 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 28-12-2024, 01:12 PM
RE: எனக்கானவன் - by Bigil - 31-12-2024, 07:30 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 04-01-2025, 10:14 AM
RE: எனக்கானவன் - by Yesudoss - 04-01-2025, 12:00 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 08-01-2025, 08:49 AM
RE: எனக்கானவன் - by LustyLeo - 08-01-2025, 05:03 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 13-01-2025, 04:09 AM
RE: எனக்கானவன் - by xbiilove - 15-01-2025, 08:07 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-01-2025, 11:47 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 17-01-2025, 07:35 AM
RE: எனக்கானவன் - by Ragavan 2.O - 17-01-2025, 04:58 PM
RE: எனக்கானவன் - by olumannan - 17-01-2025, 10:13 PM
RE: எனக்கானவன் - by xavierrxx - 18-01-2025, 08:43 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 18-01-2025, 03:07 PM
RE: எனக்கானவன் - by xbiilove - 18-01-2025, 10:44 PM
RE: எனக்கானவன் - by Muralirk - Yesterday, 10:03 PM



Users browsing this thread: 16 Guest(s)