17-01-2025, 04:47 PM
(17-01-2025, 02:36 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சமீரா படும் கஷ்டங்களை ரகு பார்த்து செய்யும் உதவிகள் மிகவும் அற்புதமாக இருந்தது. தன்னை இந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி தருமாறு கேட்டுக் ரகு என்னை பிடிக்குமா என்று கேட்டு அதற்கு சமீரா சொல்லும் பதில் தங்களுக்கு இடையே இருந்த அன்பை முத்தம் மூலமாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது
ரொம்ப நன்றி நண்பா உங்களை போன்றர் பெரிய கருத்துகள் தான் எங்களை போன்றவர்களுக்கு பரிசு மிக்க நன்றி நண்பா