17-01-2025, 02:29 PM
நண்பர்களே... இந்த வெப் சைட்ல் தங்கள் விருப்பமான கதையை பேக்கப் எடுக்க ஆசைப்படும் நண்பர்கள் சில பேர் எப்படி பேக்கப் எடுப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள்...
இதோ அவர்களுக்காக இந்த பதிவு...
முதலில் உங்களுக்கு விருப்பமான கதையை முதலில் தேர்ந்தெடுத்து ஓபன் பண்ணுங்க...
image uploading site
இந்த போட்டோவில் இருப்பது போல் நீங்கள் படித்த கதையின் இறுதியில் reply ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்
Reply ஆப்சன் கிளிக் செய்ய இந்த போட்டோவில் இருப்பது போல் ஓபன் ஆகும் அப்போது ரெட் மார்க் குறியிட்ட இடத்தை கிளிக் செய்ய வேண்டும்...
இறுதியில் இதே போல் கதை தெளிவாக கதையின் author பெயரோடு ஓபன் ஆகும்... பின்பு select all கொடுத்து coppy செய்து விட்டு...
உங்கள் போனில் or கம்ப்யூட்டர் இல் இருக்கும் word pad or note pad apps இல் paste செய்து விடவும்...
பிறகு உங்கள் வசதிக்கு ஏற்ப எடிட் செய்து இரண்டு, மூன்று பாகங்களை சேர்த்து ஒரே பாகமாகவும் save செய்து கொள்ளலாம்...
அதே போல் இந்த வெப் சைட்ல் கதையை படிக்க brave browser apps பெஸ்ட்...
கதைகளை பேக்கப் எடுக்க folder notes apps பெஸ்ட்
மேலும் பேக்கப் எடுத்த கதைகளை படிக்க கடினமாக இருந்தால்... ஆடியோ reeder apps use செய்து song கேட்பது போல் male or female voice ல் கேட்டு ரசிக்கலாம்...
அதற்கான போட்டோ கீழே உள்ளது தேவைப்பட்டால் அதை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க....