17-01-2025, 01:16 PM
(This post was last modified: 17-01-2025, 01:40 PM by utchamdeva. Edited 1 time in total. Edited 1 time in total.)
டியர் comshot அவர்களே...
உங்கள் கதையை முதல் 15 பக்கங்கள் வரை படித்து இருந்தேன்...
மீண்டும் உங்கள் கதையை படிக்க ஆரம்பித்தேன்...
கதை நன்றாக உள்ளது...
தற்போது உங்கள் முழு கதைகளையும் பேக்கப் எடுத்து வைத்து இருக்கிறேன்... மொத்தம் 12 பாகமாக பிரித்து வைத்து இருக்கிறேன்... அதை முழுவதும் படிக்க எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை... படித்து முடித்ததும் என்னுடைய கருத்தை சொல்கிறேன்...
என் கதையின் வாசகர்கள் உங்கள் கதைக்கும் கருத்தை சொல்வதை பார்த்து எனக்கும் உங்கள் கதையை படிக்க ஆர்வம் வந்தது படித்து முடித்து விட்டு வருகிறேன்...
இனிமேல் உங்கள் கதையை அப்டேட் செய்யும் போது உங்கள் எழுத்துக்களை பெரிதாகவோ or போல்ட் செய்து தெளிவாக இருக்குமாறு போடுங்கள்...
எழுத்துக்கள் சிறியதாகவும், திக்காக இல்லாமல் இருப்பதால் படிக்க படிக்க கண்கள் வலிப்பது போல உணர்வு ஏற்படுகிறது...