17-01-2025, 12:48 PM
நண்பா மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பதிவு அதிலும் ரிஷி குடும்பம் அவனின் படிப்பை மற்றும் டீனேஜ் பசங்களுக்கு வரும் பிரச்சினை பதட்டமான சூழ்நிலை தராமல் நம்பிக்கை இருப்பதை சொல்லி அதன் பின்னர் ஈஸ்வரி வீட்டிற்கு வந்து அவளின் கோவத்தை கண்டு மிக சாமர்த்தியமாக பேசி அவளின் கோபத்தை தனித்து மிகவும் நேர்த்தியாக இருந்தது. அவளின் கணவன் ஆபீஸ் பாஸ் மூலமாக இருக்கும் பிரச்சினை சொல்லி அதற்கு தன் மனைவி ஈஸ்வரி மூலம் திட்டத்தை செயல்படுத்த ரிஷி உடன் நடந்த கூடல் நிகழ்வு கதையின் தலைப்பை ஒத்திகை என்று வார்த்தை சேர்த்த விதம் மிகவும் தத்ரூபமாக இருந்தது