17-01-2025, 08:23 AM
புஷ்பா சொல்வதை வைத்து பார்க்கும் போது சுந்தர் மட்டுமல்லாமல் அவனோட கூட்டாளிகள் எல்லோரும் ஒரேயடியாக போய் சேர வேண்டிய ஆட்கள் தான் என்று நினைக்கிறேன்.
புஷ்பா மட்டுமல்ல சுந்தர் மட்டும் அவனுடைய கூட்டாளி நண்பர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட இன்னும் பல பெண்களும் ஒன்று சேர்ந்து அவர்களோடு பண்ணையார் கூட்டத்தையும் சேர்த்து ஒழித்துக் கட்ட வேண்டும் நண்பா
புஷ்பாவின் அம்மாவாக நடித்து கொண்டிருக்கும் அந்த ஐட்டத்தின் சாவு மிகவும் கொடூரமான முறையில் இருக்க வேண்டும் அப்போது தான் இவளைப் போலவே மற்றவர்கள் கிளம்பி வர பயப்படுவார்கள்