17-01-2025, 06:42 AM
(16-01-2025, 11:26 PM)utchamdeva Wrote: கண்டிப்பாக விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்...
நண்பா முடிந்தால் அடுத்த அப்டேட் இந்த கதைக்கு தருகிறேன்... எனக்கும் ஆசைதான் எல்லா கதைகளுக்கும் அப்டேட் கொடுக்க... நேரமும் இல்ல...
என்னோட இயல்பு வாழ்க்கையும் கொஞ்சம் பாதிக்கிறது...
முடிந்தளவு முயற்சி செய்கிறேன்...
Time irrukum pothu update kudunga ana paathiyel vida vendam Please