17-01-2025, 01:51 AM
சமீரா அவன் கைய பிடிச்ச உடன் அவன் என்னவோ எதோ என யோசித்தான்
நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் என குனிந்து கொண்டே கேக்க
கேளுங்க சமீரா
நீங்க தானே ஒரு நாள் எனக்கு நைட். பிரட் எறிஞ்சது
அது அது என அவன் திணற
பிளீஸ் சொல்லுங்க
ஆமா சமீரா நான் தான் நீங்க சாப்பிடலைநு எரிஞ்சென்
சமீரா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தா திடீரென அவனை கட்டி பிடிச்சு வெடிச்சு அழுதா
பிளீஸ் இந்த நரகத்தில் இருந்து என்னைய காப்பாத்துங்க என அழுக
ரகுவுக்கு என்ன சொல்வது என சிறிது நேரம் புரியவில்லை
ஆனால் அவளை அவனும் இறுக்கி அணைத்துக் கொண்டே சொன்னான் சமீரா என்னால உடனே முடியும்னு பொய் சொல்ல விரும்பல ஆனா கண்டிப்பா இந்த நரகத்தில் இருந்து உங்களை காப்பாத்த ஆசைப்படுகிறேன் அதுக்கு உங்களோட முழு சம்மதம் வேணும்
என்னால முடியலை க இவர்கிட்ட இருக்க நீங்க தான் என்னைய காப்பாத்னும் என சொல்ல
சரி சமீரா ஆனா உடனே முடியாது அட்லீஸ்ட் ஒரு மாசம் ஆச்சு ஆகணும் அண்ட் உங்களுக்கு என்னைய பிடிச்சு இருக்கா
இந்த கேள்விக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல உங்க மேல இருக்கிறது காதலா இல்ல காமமா தெரியல ஆனா
ஆனா என்ன சொல்லுங்க சமீரா
சமீரா அமைதியாக குனிந்து இருக்க அவள் தலை முடியை தடவி கொடுத்து அவ நெற்றியில் அன்பாக ஒரு முத்தம் கொடுத்து எல்லாம் மாறும் என சொல்ல அவளுக்கு கண்ணிர் மீண்டும் வர அழுதாள்
ஏன் அழுகுறிங்க என அவ தலை முடியை மீண்டும் தடவி கொடுக்க அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அவள் கண்ணீர் அவன் நெஞ்சை நனைக்க அவளை மெல்ல அனைத்து கொண்டு இருவரும் அப்படியே சிறிது நேரம் இருக்க
இருவரும் கண்களை திறந்து நேருக்கு நேராக பார்க்க யார் முதலில் உதடுகளை பொருத்தினார்கள் என தெரியவில்லை இல்லை இருவரும் ஒரே நேரத்தில் உதடுகளை இணைத்தார்களா என்றும் தெரியவில்லை
சமிராவும் ரகுவும் இருவரும் உதடு ஓட உதடு பொருத்தி கிஸ் அடிச்சுட்டு இருந்தனர்