16-01-2025, 03:45 PM
(16-01-2025, 03:40 PM)utchamdeva Wrote: நண்பா... காம கதை தளத்தில் காமமே இல்லாமல் எழுதி இருக்கீங்க... சூப்பர்...
இருந்தாலும் கொஞ்சம் மென் காமம் இருந்து இருக்கலாம்...
நந்தினி காதலிக்கும் போது சில ரொமான்ஸ் காட்சிகளை வைத்து இருக்கலாம்... அது இல்லை என்பதுதான் கொஞ்சம் வருத்தம்... இனி இது போல் எங்களை ஏமாத்தாமல் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து எழுதுங்கள் ப்ளீஸ்... கோ.. ஆபரேட்... பண்ணுங்க..
இன்னொரு காதல் கதையில் நீங்க விரும்பிய எல்லாமே வரும்