15-01-2025, 02:48 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கதையின் தொடக்கத்தில் ஜெயந்தி கோவமாக இருப்பதை சொல்லி தன் கணவன் தேவி உடன் நடக்கும் செயல்கள் சொல்லி வீட்டிற்கு வெளியே வந்த உடன் தன் காதலன் வசந்த் உடன் நெருக்கமாக இருப்பதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது