15-01-2025, 10:24 AM
இந்த கதையில் விக்னேஷ் மற்றும் வானதி நடுவில் இருந்த chemistry மிகவும் அருமை. கதையில் வரும் கற்பனையை விட வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தம் மிகவும் சுவாரசியம் ஆனது. அது போல தான் இந்த கதையும் இப்படி ஒரு முடிவை யாரும் எதிர்பாத்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த bus பயணம் இதோடு முடிந்தது சற்று ஏமாற்றமாக இருந்தாலும், auto பயணம் தொடரும் என்பதில் மிக்க சந்தோசம்.