15-01-2025, 07:39 AM
(14-01-2025, 02:08 PM)antibull007 Wrote:
கொஞ்ச கொஞ்சமா குற்ற உணர்ச்சி எனக்குள்ள அதிகமாச்சு. 'அவசரப்பட்டுடமோ!! அம்மாவும் அனுபவிச்சாங்கன்றது உண்மை தான்.
. அந்த கணத்துல எனக்கே தெரியாம எனக்குள்ள ஏதோ மூலைல எங்கயாவது ஏதாவது காம இச்சை ஒட்டிட்டு இருந்தாலும், அது சுக்குநூறா உடைஞ்சு போய்டுச்சு. நைட்டு நிம்மதியா தூங்குனேன்.
பயணம் முடிந்தது
எதிர் பாராத முடிவு ஆனால் மிக இயல்பான ஒரு நிறைவு ..
கணத்தில் தடுமாறி பின் மீண்டு விடுவது மனித இயல்பு...
சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்...
நான் reddit தளத்தில் படித்த உண்மை அனுபவ நிஜக் கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருந்தன..சிறிய தடுமாற்றம் அப்புறம் மீண்டு விடுவது..அக் கதைகளை எனது த்ரெட்டில் பதிவிட இக் கதை எனக்கு நினைவூட்டியது
இன்னொன்று உங்கள் தமிழ் மிக மிக நேர்த்தி..சிறிய தவறு கூட இல்லை..
(ஆனால் அந்த அம்மா ஏன் அழுதாள் என்பதைதான் சொல்லவே இல்லை ,...அப்படி விட்டதும் நல்லதே)