15-01-2025, 06:36 AM
வணக்கம் நண்பர்களே,
நான் கவனிச்ச வரைக்கும் குறைஞ்சது ஒரு முப்பது பேர் லாகின் பண்ணி இந்த கதையை படிக்கிறாங்க. ஆனா எந்த ஒரு பதிவுக்கும் நாலு லைக்குக்கு மேலே வரதில்லை. ஒரு பதிவை படிச்சிட்டு அந்த கடைசிலே இருக்க லைக் பட்டனை கூட தட்ட மனமில்லைன்னா என்ன சொல்லன்னே தெரியலை. கதைக்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பில்லைன்னு தான் நினைக்க வேண்டியிருக்கு. என்னாலே முடிஞ்ச அளவு எழுதியிருக்கேன். நீண்ட பதிவுகளாகவும் குடுக்கிறேன். இதுக்கு மேலே என்ன செய்யன்னு புரியலை. அந்த லைக் பட்டனை தட்டவும் கொஞ்சம் டைம் எடுத்தாலும் ரேட்டிங் தரவும் எதனாலே வாசகர்களுக்கு மனமிருப்பதில்லைன்னு புரியலை. எனிவே அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.