14-01-2025, 11:01 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக மாமியார் மற்றும் நித்யா உடன் நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கிறது. மாமியார் மனதில் உள்ள ஆசை மருமகன் நிறைவேற்றி நித்யா குழந்தை கொடுப்பதற்கு செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. இந்த சந்தோஷமான இருந்த தருணத்தை மாமியார் நினைத்து மிகவும் அற்புதமாக இருந்தது.